நடிகை தேவயானி கடந்த 27 ஆண்டுகளாக சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் நடிக்காத காரணத்தை கேட்டு பே ரதிர்ச் சியான ரசிகர்கள் ..!!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இயக்குனர் கே.பாலச்சந்தர் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர், தொடக்கத்தில் வில்லன் கதாபாத்திரங்களில் நடித்துவந்துள்ளார். மேலும், அதற்க்கு பின்னர் நாயகனாக நடிக்க வாய்ப்பினை பெற்று பல படங்களில் நடித்துள்ளார். இவரது திரைப்பயணத்தில் சுமார் 175 திரைப்படங்களுக்கு மேல் மற்றும் வித விதமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
மேலும், சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் “சிறுத்தை சிவா” இயக்கத்தில் ‘அண்ணாத்த’ என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக நடிகை நயன்தாரா மற்றும் மீனா குஷ்பூ சூரி போன்ற முக்கிய பிரபலங்கள் நடித்து உள்ளார்கள்.
தேவயானி 90 ஆம் ஆண்டு காலகட்டங்களில் முன்னணி நடிகையாக வளம் வந்தவர் . தமிழ்த் தொலைக்காட்சியில் நெடுந்தொடர்களிலும் நடித்துவருகிறார் . குறிப்பாக சன் டிவியின் கோலங்கள் தொடரில் கதாநாயகியாக நடித்துள்ளார்,சில சமயங்களில் இவர் திரைப்படங்களில் நடிப்பது கூட வழக்கமாக உள்ளது சில சமயங்களில் இவர் திரைப்படங்களில் நடிப்பது கூட வழக்கமாக உள்ளது.
இவர் கின்னரிபுழையோரம் என்னும் மலையாள திரைப்படத்தின் மூலமாகவே திரை வாழ்க்கையை துவங்கினார்,தமிழில் வல்லரசு,அப்பு,என்னமா கண்ணு, பாரதி,தெனாலி,கண்ணனுக்கு கண்ணாக,விண்ணுக்கும் மண்ணுக்கும்,ஆனந்தம் என சொல்லிக்கொண்டே போகும் அளவிற்கு இவர் திரை பயணம் உள்ளது, இவர் அளித்த பேட்டி ஒன்றில் தான் 27 ஆண்டுகள் ரஜினியுடன் சேர்ந்து நடிக்காதற்கு கதை மற்றும் கேரக்டர் அமையவில்லை என்று தெய்வயானி கூறியுள்ளார்.