நடிகை நயன்தாரா தி டீரெ ன ம ருத்து வமனை யில் அ னுமதி!! திருமணமாகி இரண்டு மாசத்தில் இப்படியா?? அ திர்ச் சியில் ரசிகர்கள்…!!

சினிமா

தமிழ் சினிமாவில் நடிகர் சரத்குமார் நடித்து வெளியான ஐயா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை  நயன்தாரா. மேலும் இவர் தொடர்ந்து முன்னணி நடிகர்களான ரஜினி, விஜய், அஜித் ஆகியோருடன் சேர்ந்து நடித்து முன்னணி நடிகையாக மாறினார்.

மேலும் நானும் ர வுடி தான் திரைப்படத்தில் பணியாற்றி வந்த போது விக்னேஷ் சிவனுக்கும், நயன்தாராவுக்கு நட்பு ஏற்பட்டது. பின் அது  காதலாக மாறியது. நீண்ட வருடங்களாக கா தலி த்து வந்த நிலையில் இவர்கள் இருவரும் கடந்த ஜூன் 9-ம் தேதி சென்னையை அடுத்த மகாபலிபுரத்தில் இவர்களது திருமணம் மிகப் பிரமாண்டமாக நடைப்பெற்றது.

திருமணத்திற்கு பின் அடிக்கடி புகைப்படங்களை வெளியிட்டு வரும் இவர்கள், திருமணம் சார்ந்த புகைப்படம் வீடியோகளை வெளியிடுவதாக நெட் பிளிக்ஸ் நிறுவனம் தெரிவித்து இருந்தது. அதன் படி கடந்த நாளில், திருமணத்தின் போது எடுத்த வீடியோ காட்சிகள் அ டங் கிய புரோமோவை வெளியிட்டது.

மேலும் இந்நிலையில் தற்போது வெளியான தகவலின் படி தனது ஆசை மனைவிக்காக விக்னேஷ் சிவன் சமைத்த உணவை சாப்பிட்ட நடிகை நயன்தாராவுக்கு  வா ந்தி ம யக் கம் ஏற்பட்டுள்ளது.

அவரை உடனடியாக ம ருத்து வனை க்கு அழைத்து சென்றுள்ளனர். சி கிச்சை க்கு பின் நயன்தாரா நலமாக இருப்பதாகவும் வீடு திரும்புயுள்ளதாகவும் கூறப்படுகிறது. திருமணமாகி இரண்டு மாதத்தில் இப்படியா என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகிறார்கள்…

Copyright manithan.com