நடிகை நஷ்ரியா-வின் சகோதரர் இந்த பிரபல நடிகரா?நம்ப மாட்டீங்க… வேனும்னா நீங்களே பாருங்க!!! வைரலாகும் புகைப்படம் உள்ளே..!!

சினிமா

நடிகை நஸ்ரியா நசீம் இவர் மலையாளம் மற்றும் தமிழ்த் திரைப் படங்களில் நடிக்கும் ஒரு இந்தியத் திரைப்பட நடிகை ஆவார். இவர் முதலில் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்து பின்னர் நடிகையானார். நடிகை நஸ்ரியா நசீம் அவர்கள் மலையாளத் திரைப்படங்க ளில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகியுள்ளார்..

நடிகை நஸ்ரியா தனது சிறு வயது புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பதிவிட்டு ரசிகர்கள் அனைவரையும் வியக்க வைத்துள்ளார். தமிழ் சி னிமாவில் ரசிகர்களின் மனதை மட்டுமில்லாது பல ரசிகைகளின் மனதையும் கவர்ந்தவர் தான் நடிகை நஸ்ரியா.

இவர் ஆரம்பத்தில் பிரபல தொலைக் காட்சியில் ஒளிபரப்பான ஒரு நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணியாற்றி வந்தார். ஆனால் இவர் தனது 12 வயது முதல் பல்வேறு மலையாள படங்களில் குழ ந் தை ந ட்ச த்திர மா க ந டித்து வ ந்தார்.

அதன் பின்னர் த மிழ் சினிமாவில் பல படங்களை நடித்து ரசிகர்களின் மனதில் இன்று வரை இடம் பிடித்தவர். இவர் மலையாள நடிகரான பகத் பாசில் என்பவரை திருமண ம் செய்து கொண்டார். இவருக்கும் மலையாள நடிகர் துல்கர் இருவருக்கும் இடையில் சிறு வயது முதலே நட்புறவு உள்ளது

இந்நிலையில் ஹீரோயின்கள் தங்களது சிறு வயது புகைப்படங்களை சமூக வலைதளப் பக்கங்களில் பதிவிட்டு லைக்ஸ் அள்ளுவது வழக்கம். அந்த வகையில் தனது தம்பின் புகைபடத்தை பதிவுட்டுள்ளர். அவரது பெயர் நவீன் நஜிம் ஒரு இந்திய திரைப்பட நடிகர்.

இவர் மலையாள திரைப்படத் துறையில் முக்கியமாக பணியாற்றியுள்ளார். நவீன் சியு சூன், அம்பிலி போன்ற பி ர பலமான திரை ப்பட ங்க ளில் பணியா ற்றியுள்ளார். நவீனின் முந் தைய படம் திரையரங்குகளில் வெற்றி பெற்றது. இதோ அவரின் புகைப்படம் நீங்களும் பாருங்கள்.. மேலும் தகவல்களுக்கு இத்தளத்துடன் இணைந்திருங்கள்..