நடிகை நித்யா மேனனுக்கு விரைவில் திருமணம்!! அதுவும் இந்த பிரபல நடிகரை கரம் பிடிக்கிறாரா? மாப்பிள்ளை யார் தெரியுமா?? இதோ…!!

சினிமா

தமிழ் சினிமாவில் ஓ காதல் கண்மணி, கா ஞ்சனா 2, மெர்சல் போன்ற பல படங்களில் நடித்து பிரபலமானவர்  நடிகை நித்யா மேனன். இவர்  தற்போது நடிகர் தனுஷுடன் திருச்சிற்றம்பலம் எனும் திரைப்படத்தில் படத்தில் நடித்து வருகிறார். சில வேறு மொழி படங்களிலும் அவர் நடித்து வருகிறார்.

மேலும் இவர் மலையாளத்தில் அவர் நடித்து வந்த ஆறாம் திருகல்பனா படப்பிடிப்பும் முடிந்து விட்டது. அதன் பின் படங்களில் நடிக்க ஒப்பந்தம் ஆகவில்லை. காரணம் என்னவென்றால் நடிகை நித்யா மேனன் திருமணம் செய்துகொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

நடிகை நித்யா மேனன் பிரபல மலையாள ஹீரோ ஒருவரை கா தலித்து வருவதாகவும், இருவரும் விரைவில் திருமணம் செய்ய முடிவெடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இருவரும் தங்கள் வீட்டாரை சமாதானப்படுத்தியதாகவும், தற்போது திருமணத்திற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.

ஆனால் இது பற்றி எந்த ஒரு தகவலும் அதிகாரப்பூர்வமாக நடிகை நித்யா மேனன் எதுவும் தெரிவிக்கவில்லை.