நடிகை பிரணிதாக்கு குழந்தை பிறந்ததா ..?? என்ன குழந்தை என்று தெரியுமா .. இதோ வெளியான புகைப்படத்தை நீங்களே பாருங்க ..!!!
பிரணிதா சுபாஷ் கன்னடம், தெலுங்கு, தமிழ் மற்றும் இந்தி படங்களில் முக்கியமாகத் தோன்றிய ஒரு இந்திய நடிகை ஆவார். அவர் 2010 ஆம் ஆண்டு கன்னட திரைப்படமான பொர்க்கியில் நடிகையாக அறிமுகமானார். இதன் பிறகு நடிகர் கார்த்தியுடன் சகுனி, சூர்யாவுடன் மாஸ் என்கிற மாசிலாமணி போன்ற படங்களில் நடிகையாக நடித்தார்.
கடைசியாக அதர்வாவுடன் இணைந்து ஜெமினி கணேசனும் சுருளிராஜனும் படத்தில் பிரணிதா நடித்திருந்தார்.இவர், தமிழ் மட்டுமின்றி தெலுங்கு கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் பிரணிதா நடித்துள்ளார்.பிரபல நடிகைக்கு பெண் குழந்தை பிறந்தது – வைரலாகும் அழகிய புகைப்படம்கடந்த ஆண்டு இவருக்கு திருமணமாகியிருந்தது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு வந்தார்.இந்நிலையில், தற்போது அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. இதை அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் குழந்தையுடன் இருக்கும் புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.