நடிகை பிரியா வாரியார் காதலரா இவர்.? சமூக இணையத்தில் ஆண் நண்பருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தினை பார்த்து அட இவரா என்று ஷா க்கான ரசிகர்கள் ..!!

சினிமா

நடிகை பிரியா வாரியார் காதலரா இவர்.? சமூக இணையத்தில் ஆண் நண்பருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தினை பார்த்து அட இவரா என்று ஷா க்கான ரசிகர்கள் ..!!

மலையாள சினிமா துறையில் ஒரே ஒரு படம் நடித்து அந்த படத்தின் மூலம் லட்சகணக்கான ரசிகர்களை தான் வசம் இர்ர்தவர்.மேலும் இவரது அந்த கண்ணை சிமுட்டும் அந்த ஒரு வீடியோவானது ஒரு இரவில் பல லட்ச மக்களை கவர்ந்து அதன் மூலம் சினிமா துறைக்கு அறிமுகமானவர் தான் பிரியா பிரகாஷ் வாரியர்.இவர் மலையாள சினிமா துறையில் தனது முதல் படமான ஒரு அடார் லவ் மூலம் அறிமுகமாகினார்.நடிகை பிரியா அவர்களை வைத்து மரண காலாய் கலைத்து வரும் ரசிகர்கள் அவரது அந்த படத்தில் ஒரு சீன்னை வைத்து அதற்கு மீம்கள் செய்து அவரை ஓட்டி வந்தார்கள்.

நடிகை பிரியா அவர்கள் அந்த படத்தின் மூலம் படங்களின் வாய்ப்பு கிடைத்து ஹிந்தி மொழியிலும் மற்றும் தெலுங்கு விலும் படங்களை நடித்து வருகிறார்.

ஒரு அடார் லவ் படத்தில் கதாநாயகியாக நடித்து இளைஞர்களின் மனதில் இடம்பிடித்தவர் நடிகை பிரியா பிரகாஷ் வாரியார்.இதன்பின் தொடர்ந்து படங்களில் கமிட்டான நடிகை பிரியா, தெலுங்கு நடிகர் நிதின்னுடன் இணைந்து செக் எனும் படம் நடித்திருந்தார்.

மேலும் மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் சில படங்களில் தற்போது பிசியாக நடித்து வருகிறார்.இன்ஸ்டாகிராமில் எப்போதும் ஆக்ட்டிவாக இருக்கும் நடிகை பிரியா, தொடர்ந்து ரசிகர்கள் கவரும் வகையில் புகைப்படங்களை பதிவு செய்கிறார்.

ஆனால், தற்போது ஆண் நண்பர் ஒருவருடன் நெருக்கமாக நின்று எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பதிவு செய்து, ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும், இருவரும் காதலர்களா என்று கேள்வி கேட்டு வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்