தமிழ் சினிமாவில் தமிழ் பேசும் நடிகைகளை தாண்டி பிற மொழி பேசும் நடிகைகள் தான் அன்றிலிருந்து இண்ட்டு வரை மக்களின் மனதில் எளிதுஈல் இடம்ப இடித்து வருகின்றனர். இப்படி தற்போதுதான் தமிழகத்தை சேர்ந்த பல நடிகைகளும் தமிழ் மொழி சினிமா மட்டுமளது பல திரைப்படங்களிலும் கலக்கி வருகிறார்கள். இப்படி தற்போது மலையாள நடிகைகளின் ஆதிக்கம் தமிழ் சினிமாவில் அதிகரித்துக்கொண்டே இருந்தாலும் கூட முன்பெல்லாம் மும்பையை சேர்ந்த பல பாலிவூட் நடிகைகளும் அங்கு ப்ரப்பலமாவது மட்டுமல்லாது இந்தும் பிரபலமடைந்து வருவார்கள்.
இப்படி மும்பையை பூர்விகமாக கொண்டு மொடட்டி சினிமா எனும் பாலிவூட் திரைப்படத்தின் மூலம் திரைத்துறைக்கு நுழைந்தவர் நடிகை பூனம் பஜ்வா. இப்படி சிறு வயதில் இருந்தே மாடலிங் துறையின் மீது ஆர்வம் இருந்ததால் தனது பதினைந்தாவது பயஹிலே
சினிமாவில் நடிக்க வந்தவர் நடிகை பூனம் பஜ்வா. மூத்தான் ஒரு சில திரைப்படங்களிலேயே ஓய்விற்கு நல்ல வரவ்ர்ப்பு கிடைக்கவே கன்னடம் மற்றும் தெலுங்கு மொழிகளில் பல திரைப்பட வாய்ப்புகள் இவருக்கு கிடைக்க தொடங்கியது.
தமிழில் வெளிவந்த சேவல் என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் பூனம் பாஜ்வா.இதன்பின் ஜீவாவின் கச்சேரி ஆரம்பம், தெனாவட்டு, சுந்தர்.சியின் அரண்மனை 2, ஜெயம் ரவியின் ரோமியோ ஜூலியட் போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.
தமிழில் பட வாய்ப்புகள் இல்லாமல் தவித்து வரும் நடிகை பூனம் பாஜ்வா, கடைசியாக குப்பத்து ராஜா படத்தில் நடித்திருந்தார்.மேலும் தற்போது மலையாளத்தில் உருவாகி வரும் Pathonpatham Noottandu எனும் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில் நடிகை பூனம் பாஜ்வா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆண் நண்பருடன் இருக்கும் புகைப்படங்களை பதிவு செய்துள்ளார்.இதனை பார்த்த பலரும், நடிகை பூனம் பாஜ்வாவின் காதலர் இவர் தான் என்று கூறி வருகிறார்கள். இதோ அந்த ஜோடியின் புகைப்படம்..