நடிகை மீனா என்னை ஏ மாத் திட் டாங்க… என கண் க லங்கி அ ழுத பிரபலம்… யார் தெரியுமா?? அப்படி என்ன செய்தார் தெரியுமா??

சினிமா வைரல் வீடியோ

தமிழ் சினிமாவில் குழந்தை நட்ஷத்திரமாக அறிமுகமாகி அதன் பின் 90களில் கொண்டாடப்பட்ட ஒரு முன்னணி நடிகையாக பிரபலமானார். மேலும் இவர் தமிழை தாண்டி தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் என பல மொழிகளில் நடித்துள்ளார். பிரபலமான நடிகையாக வலம் வந்த இவர் தற்போது அண்ணி, மனைவி போன்ற கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

அதிலும் இவர் அதிகமாக மலையாளத்தில் தான் படங்கள் நடிக்கிறார். சமீபத்தில் அவரது கணவர் வித்யாசாகர் உடல்நலக் கு றை வால் சி கிச் சை பலன் இன்றி உ யிரி ழந் தார். இது ரசிகர்களுக்கு பெரும் து க்க த்தை ஏற்படுத்தியுள்ளது. நடிகை மீனா கடந்த சில நாட்களாக தனது தோழிகளுடன் அதிகம் நேரம் செலவழித்து வருகிறார்.

மேலும் அண்மையில் நடன இயக்குனர் கலாவின் திருமண நாள் வந்திருத்தது. அதற்கு மீனாவால் வர மு டியாது என்று கூறியிருக்கிறார். உடனே மீனா வரவில்லை என க ண் க லங்கி கலா மாஸ்டர் அழ ஆரம்பித்து விட்டார். உடனே அவரது வீட்டிற்கு வந்து இன்ப அ திர்ச் சி கொடுத்துள்ளார் நடிகை மீனா. கலா மாஸ்டரே இது குறித்து பதிவு போட்டுள்ளார்..