பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி மக்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது. இதில் மொத்தம் 21 போட்டியாளர்கள் கலந்துக் கொண்டுள்ளனர். ஆனால் தற்போது 17 போட்டியாளர்கள் மட்டுமே விளையாடி வரும் நிலையில் இந்த வாரம் கொடுக்கப்பட்டுள்ள டாஸ்க் போட்டியாளர்களை ச ண்டை போட வைத்துள்ளது.
மேலும் பிக்பாஸ் வீட்டில் போட்டியாளர்களாக இருந்து வரும ராபர்ட் மாஸ்டர், ரச்சிதா இருவருக்கும் ஒரு கெமிஸ்ட்ரி ஓடிக்கொண்டிருக்கின்றது. இருவரும் முதல் திருமணம் நடைபெற்ற நிலையில் தங்களது துணையை பி ரிந்து வாழ்கின்றனர்.
மேலும் இந்நிலையில் ராபர்ட் மாஸ்டர் பிக்பாஸ் வீட்டுக்கு வந்த நாள் முதல் நடிகை ரச்சிதா மீது ஒரு கண்ணாக இருக்கிறார். ஆனால் நேற்றைய தினம் ரச்சிதா ராபர்ட் மாஸ்டரை அழைத்து அட்வைஸ் கொடுத்தாலும், இறுதியில் செல்லும் போது லவ் யூ சொல்லி விட்டு சென்றது அ திர் ச்சியை ஏற்படுத்தியது.
இந்நிலையில் தற்போது ஒரு படி மேலே போய் ரச்சிதாவிடம் ராபர்ட் மாஸ்டர் முத்தம் கேட்டுள்ளது முகம் சு ழிக்க வைத்துள்ளது. அதாவது அண்ணனுக்கு மு த்தம் கொடுப்பல்ல… எனக்கும் கொடு என்று கேட்டுவருகிறார். இதற்கு நடிகை ரச்சிதா முகம் ப யங் கர க லவ ரமாக மாறியதோடு பதட்டத்துடன் இருந்தார். அதன் பின் காலில் விழாத குறையாக கையெடுத்து கும்பிட்டு உள்ளார்..