நடிகை ரஞ்சிதாவை அடுத்து நித்தியானந்தனிடம் சரணடைந்த அடுத்த நடிகை!! அட இவரா?? அ திர் ச்சி யில் ரசிகர்கள்…!!

சினிமா

சுவாமி நித்தியானந்தாவை வ ழக் கில் தேடப்பட்டு வரும் அவர் அடிக்கடி வீடியோ வெளியிட்டு பேசி வருகிறார். கை லாசா தீ வு ஒன்றை வாங்கி அங்கு இருப்பதாகவும், சமீபத்தில் உடல் நிலை ச ரியி ல்லை என பேசியதும் பல விஷயங்களை வீடியோ மூலம் பேசி வந்தார். நித்தியுடன் அங்கேயே செட்டிலானவர் தான் நடிகை ரஞ்சிதா.

அப்போதே இவர்கள் இருவரும் ஒன்றாக ஒரே ரூமில் இருக்கும் வீடியோ கா ட்சி கள் இணையத்தில் வெளியாகி பெரும் ப ர ப ரப் பை ஏற்படுத்தியுள்ளது. நித்தியை அப்போது இருந்து தற்போது வரை ரஞ்சிதா தான் கவனித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

மேலும்  இந்நிலையில் தற்போது ரஞ்சிதாவை தொடர்ந்து நித்தியானந்தாவிடம் ச ரண டைந்து ள்ளார் பிரபல தமிழ் நடிகை கௌசல்யா. இவர் அடிக்கடி அவரை சந்தித்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. செல்லும் போதெல்லாம் ஆசிரமத்தில் தங்கி வருவதாக சொல்லப்படுகிறது.

அதற்கு காரணம் தனக்கு உடல் நிலை ச ரியி ல்லா மல் இருந்த நிலையில் நித்தியானந்தாவிடம் சென்று எல்லாம் நல்ல படியாக நடந்ததால் அவர் மீது நம்பிக்கை வந்ததாக தெரிவித்துள்ளார்.