நடிகை ராதிகாவின் முன்னாள் பிரிட்டிஷ் நாட்டைச் சேர்ந்த கணவரின் மகளை யாரும் பார்த்ததுண்டா.? அட என்ன ஒரு அழகு .. இதோ நீங்களே பாருங்க ..!!

சினிமா

நடிகை ராதிகாவின் முன்னாள் பிரிட்டிஷ் நாட்டைச் சேர்ந்த கணவரின் மகளை யாரும் பார்த்ததுண்டா.? அட என்ன ஒரு அழகு .. இதோ நீங்களே பாருங்க ..!!

90களில் முன்னணி நடிகையாக கலக்கி வந்த நாயகி தான் நடிகை ராதிகா.இவரது முதல் படமான கிழக்கே போகும் ரயில் மூலம் பல ரசிகர்கள் மனதில் நீங்க இடம் பிடித்தவர்.ராதிகா அவர்களின் முதல் கணவர் இயக்குனரும் நடிகருமான நடிகர் பிரத்தாப். இவரை 1985 ஆம் ஆண்டு ராதிகா திருமணம் செய்து கொண்டார்.பின் இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இவர்கள் விவாகரத்து செய்து

அதன் பின்னர் ராதிகா லண்டனை சேர்ந்த ரிச்சர்ட் ஹார்டி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.பின் ராதிகா அவர்கள் ரிச்சர்ட்டிடம் இருந்து விவாகரத்து பெற்று பிரிந்தார். நடிகர் சரத்குமாரை 2001 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். மேலும், நடிகர் சரத்குமாருக்கு ஏற்கனவே முதல் திருமணம் ஆகி விவாகரத்து பெற்றார்.ராதிகா இரண்டாவது மனைவி என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகை ராதிகாவின் முன்னாள் கணவரான பிரிட்டிஷ் நாட்டைச் சேர்ந்த ரிச்சர்ட் ஹார்க்கு பிறந்த மகள் தான் ரைனி.தற்போது வரைக்கும் தனது முதல் கணவருக்கு பிறந்த மகளை எந்த ஒரு சோசியல் மீடியா பக்கத்திலும் இல்லாமல் ஒரு புகைப்படம் கூட வெளியிடாமல் இருந்த ராதிகா தற்போது தன மகள் என்று புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். மேலும் நமது கிரிக்கெட் வீரர் அபினவ் மிதுன் என்பவரை திருமணம் செய்துள்ளார் ராதிகாவின் மகள்.இந்த இளம் தம்பதி தங்களின் மகளுக்கு ராத்யா என்று பெயரிட்டுள்ளனர்,

மேலும் இந்த பெயரினை வைக்க ஒரு காரணம் கூட கூறி இருந்தார்.இந்த பெயர் ரேயானின் தாய் ராதிகாவின் பெயரிலிருந்து பெறப்பட்டது.அந்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.