நடிகை ரீமாசென்னின் கணவர் யாரென்று தெரியுமா..? இதோ இணையத்தில் வெளியான புகைப்படத்தை பார்த்து அட இவரா என்று அ திர்ச் சியான ரசிகர்கள் ..!!

சினிமா

நடிகை ரீமாசென்னின் கணவர் யாரென்று தெரியுமா..? இதோ இணையத்தில் வெளியான புகைப்படத்தை பார்த்து அட இவரா என்று அ திர்ச் சியான ரசிகர்கள் ..!!

தமிழ் சினிமாவில் ஒருகாலத்தில் புகழின் உச்சத்தில் இருந்தவர் நடிகை ரீமாசென். மின்னலே, பகவதி, செல்லமே போன்ற படங்களில் நாயகியாக நடித்துள்ள இவருக்கு, தமிழ் சினிமாவில் ஒரு பெரிய ரசிகர் பட்டாளமே இருந்தது. பெரிய பெரிய வெற்றிப்படங்களில் நடித்திருந்தாலும், அம்மணிக்கு அடுத்தடுத்து வாய்ப்புகள் அமையவில்லை.

அதனைத் தொடர்ந்து தளபதி விஜயுடன் பகவதி என்ற படத்தில் நடித்தார். தன் முதல் பட நடிகரான மாதவனின் ஜேஜே படத்தில் மே மாதம் 98ல் மேஜர் ஆனேனே என்ற பாடல் மாபெரும் ஹிட்டானது.இதனாலேயே இவருக்கும் தமிழில் ரசிகர்கள் அதிகமானனர். இளசுகளின் கனவு கன்னியாக வந்த ரீமாசென் சிம்புவின் வல்லவன் படத்தில் வில்லியாகவும் நடித்திருந்தார்.

இளசுகளின் கனவு கன்னியாக வந்த ரீமாசென் சிம்புவின் வல்லவன் படத்தில் வில்லியாகவும் நடித்திருந்தார். அதன்பின் ஆயிரத்தில் ஒருவன் என்ற படத்தில் ஒரு அருமையான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.தமிழ் மட்டுமல்லாமல் பல மொழி படங்களில் நடித்த ரீமாசென் 2012ம் ஆண்டு ஒரு தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார்.

தமிழ் மட்டுமல்லாமல் பல மொழி படங்களில் நடித்த ரீமாசென் 2012ம் ஆண்டு ஒரு தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டார். நடிகை ரீமா சென்னுக்கு ருத்ர வீர் என்ற அழகிய பையனும் உள்ளார். சமீபத்தில் இணையத்தில் ரீமா சென்னின் திருமண புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.