நடிகை ரோஜா மகளிடம் ஐ லவ் யூ சொன்ன இ ளைஞர்… அடுத்த நொ டியே ரோஜாவின் மகள் அளித்த பளீர் பதில்… என்னவென்று தெரியுமா?? உ றைந் து போன ரசிகர்கள்…!!

சினிமா

திரையுலகில் தற்போது பல முன்னணி நடிகர்களின் வா ரிசு கள் படங்களில் நடிகர்களாக நடித்து வருகிறார்கள். அதுமட்டுமின்றி இதில் ஒரு சில நடிகர்கள் மட்டுமே திரையுலகில் தொடர்ந்து நடித்து வருகிறார்கள் இதற்கு காரணம் என்ன தான் பிரபல முன்னணி நடிகரின் மகனாக இருந்தாலும் இவர்களின் நடிப்பு திறமையை பொறுத்தே இவர்கள் மக்கள் மத்தியில் பிரபலமாகின்றன.

மேலும் இந்நிலையில் இவர்களை தொடர்ந்து பல முன்னணி நடிகைகளின் வா ரிசுக ளும் திரைத்துறைக்கு வந்த வண்ணம் உள்ளனர். அந்த வகையில் 90-களின் காலகட்டத்தில் ரசிகர்களின் கனவு க ன்னி யாக இருந்தவர் பிரபல முன்னணி நடிகை ரோஜா. இவர் தெலுங்கு சினிமாவின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார்.

மேலும் இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளில் முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்துள்ளார். இவர் நடித்து கொண்டிருக்கும் போதே அ ரசிய லின் மீது ஆ ர்வம் கொண்டு தற்போது நடிப்பை த விர்த் து ஆந்திராவில் அ ரசி யல் வாதி யாக உள்ளார். இவருக்கு அன்ஷு மாலிகா எனும் மகள் உள்ளார்.

தற்போது வளர்ந்து ஹீரோயின் போல இருக்கும் ரோஜாவின் மகளான அன்ஷு சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்க கூடியவர். தனது இணைய பக்கத்தில் அவ்வபோது புகைப்படங்களை பதிவிடுவது மட்டுமின்றி தனது பாலோவர்ஸ் கேட்கும் கேள்விகளுக்கு பதில் கூறுவார். சமீபத்தில் ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு த க்க பதிலடி கொடுக்கும் வகையில் பதிலளித்துள்ளார் அன்ஷு.

அந்த நபர் இவருடன் இணையத்தில் ஐ லவ் யூ என கூறியுள்ளார். அதற்கு இவர் ஸ்பானிஸ் மொழியில் தனது அன்பை வெளிபடுத்தும் வகையில் ஐ லவ் யூ நன்றி என நட்பாக பதிலளித்துள்ளார். இவர் தனக்கு டங்கள் மற்றும் இன்செப்சன் திரைப்படங்கள் எனக்கு பிடிக்கும் என இவர் கூற அதற்கு அந்த நபர் எனக்கு தெலுங்கு படங்கள் என்றால் ரொம்ப பிடிக்கும் என கூறியுள்ளார்.

மேலும் இன்னொரு நெட்டிசன் அவரிடம் நீங்கள் கதாநாயகியாக நடிப்பீர்களா என கேட்டதற்கு அதற்கு என்னிடம் பதில் இ ல்லை. எனக்கு தெரியாது அதை பற்றி நான் ஏதும் நினைத்தது இல்லை என கூறியுள்ளார். அன்ஷு மாலிகாவின் இந்த இணைய சாட் அவரது ரசிகர்களை வெ குவா க க வர் ந்து ள்ளது.