நடிகை லட்சுமி மேனன் 3 வருஷமாக அ ந்த நடிகருடன் கா தலில் இருந்தாராம்… யார் அந்த நடிகர்!! அவர் சொன்ன பதிலால் ஷா க்கா ன ரசிகர்கள்…!!

சினிமா

தமிழ் சினிமாவில் சுந்தரபாண்டியன் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை லட்சுமி மேனன். இந்தப் படம் மிகப் பெரிய வரவேற்பை பெற்று அதுமட்டுமின்றி 100 நாட்கள் ஓடி சாதனை படைத்தது.

மேலும் அடுத்ததாக இவரது நடிப்பில் வெளியான கு ம்கி திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதனால் தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் லட்சுமி மேனன் கொடிகட்டி பறந்தார். அதன் பிறகு இவர் சினிமாவில் சரியான கதைகளை தேர்ந்தெடுக்காததால் ஒரு சில படங்கள் தோ ல்வி யை த ழுவி யது. பட வாய்ப்புகள் கி டைக் காமல் த டு மா றினார்.

இவரது நடிப்பில் க டைசி யாக வெளியான திரைப்படம் பு லி கு த்தி பாண்டி. இந்த படம் நேரடியாக சன்டிவி ஒளிபரப்பாகி டி ஆர் பியில் முதலிடத்தை பிடித்தது. தற்போது ஒரு சில பட வாய்ப்புகள் கையில் வைத்துள்ளார் லக்ஷ்மிமேனன். சமீப காலமாக நடிகைகள் பலரும் சமூக வலைதள பக்கத்தில் ஆக்டிவாக இருந்து வருகின்றனர்.

தற்போது நடிகை லட்சுமிமேனன் சமூக வலைதளப் பக்கத்தில் ரசிகர்கள் கேட்கும் கேள்வி விளையாட்டை விளையாடியுள்ளார். அதில் நீங்கள் லாங் ரிலேஷன் ஷிப்லிருந்து உள்ளீர்களா என கேட்கப்பட்டது. அதற்கு இருந்துள்ளேன் என பதிலளித்துள்ளார்.

அடுத்ததாக நீங்கள் 3 வருடமாக தொ டர் பில் இருந்துள்ளீர்களா என கேள்வி கேட்டதற்கு அதற்கும் இருந்துள்ளேன் என பதிலளித்துள்ளார். தற்போது நடிகை லட்சுமி மேனன் 3 வருடமாக யாரை கா தலிதிருப்பார், அது யாராக இருக்கும் என கேள்வி எ ழுப்பி வருகின்றன.