நடிகை வனிதா விஜயகுமாருக்கு 4வது திருமணமா? கணவரின் பெயர் S என்ற எழுத்தில் ஆரம்பிக்கும் என்று ஜோதிடர் கணிப்பு...!! இது கூட உறுதியா... வைரலாகும் தகவல்!!

நடிகை வனிதா விஜயகுமாருக்கு 4வது திருமணமா? கணவரின் பெயர் S என்ற எழுத்தில் ஆரம்பிக்கும் என்று ஜோதிடர் கணிப்பு…!! இது கூட உறுதியா… வைரலாகும் தகவல்!!

Tamil News

தமிழ் சினிமாவில் இளம் வயதில் சில படங்கள் நடித்து பிரபலமானவர் வனிதா. நாயகியாக படங்கள் நடித்த இவர் பின் திருமணம் செய்துகொண்டு கேமரா பக்கம் வராமல் இருந்தார்.

பின் அவ்வப்போது சில விஷயங்களால் செய்திகளில் வந்தார். பிக்பாஸ், சமையல் நிகழ்ச்சி, காமெடி நிகழ்ச்சியில் நடுவர் பின் பிபி ஜோடிகள் என நிறைய நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். தற்போது நிறைய படங்கள் கமிட்டாகி பிஸியாக நடித்து வருகிறார்.

சினிமா விஷயங்களை தாண்டி சொந்த விஷயங்களால் அதிகம் வனிதா விமர்சனம் செய்யப்பட்டார். இப்போது என்ன செய்தி என்றால் வனிதா 4வது திருமணம் கண்டிப்பாக செய்து கொள்வார் என்றும் அந்த நபரின் பெயர் S என்ற எழுத்தில் ஆரம்பிக்கும் என்றும் ஒரு ஜோதிடர் கணித்ததாக பரபரப்பு செய்தி வந்துள்ளார்.

 

அதுமட்டும் இல்லாமல் அரசியலில் வனிதா குதித்து மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா போல் வருவார் என்றும் கூறுகின்றனர்.