நடிகை வரலக்ஷ்மியின் அம்மாவா இது.. தற்போது எப்படி உள்ளார் என்று தெரியுமா..? இணையத்தில் வெளிவந்த புகைப்படத்தை பார்த்து அட இவங்களா என்று ஷா க்கனா ரசிகர்கள் ..!!

சினிமா

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவராக விளங்குபவர் தான் நடிகை வரலக்ஷ்மி.

நடிகர் சரத்குமாரின் மகளான வரலக்ஷ்மியின் அம்மா சாயா தேவி, பல வருடங்களுக்கு முன்பு இவரை விவாகரத்து செய்த சரத்குமார். நடிகை ராதிகாவை இரண்டாவது திருமணம் செய்துகொண்டார்.

மேலும் நடிகை வரலக்ஷ்மி தனது அம்மாவை விட்டு பிறந்தாலும் கூட சரத்குமார் மற்றும் ராதிகாவுடன் நெருக்கமாகவே இருந்து வருகிறார்.

இந்நிலையில் தனது அம்மாவின் 60வது பிறந்தநாளை அவரின் நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் சேர்ந்து கொண்டாடியுள்ளார் வரலக்ஷ்மி.

அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை தற்போது அவரின் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார் வரலக்ஷ்மி.