நடிகை ஷகீலா போல் அ ந்த மாதிரி கா ட்சி யில் நடிக்க ம றுத்த பிரபல நடிகை!! கோடி ரூபாய் கொடுத்தாலும் அ ந்த மா திரி செய்ய மாட்டேன்… என கூறிய நடிகை!! யார் அந்த நடிகை தெரியுமா??

சினிமா

தமிழ் சினிமாவில் எத்தனையோ கதாநாயகிகளை பார்த்துள்ளோம். ஆனால் அவர்கள் சிறிது காலம் மட்டுமே சினிமாவில் இருப்பார்கள். அதன் காணாமல் போய்விடுகின்றன. ஆனால் அந்த காலத்தில் இருந்து தற்போது வரை ஒரு க வர் ச்சி நடிகையை இன்றளவும் தமிழ் ரசிகர்களால் ம றக்க முடியவில்லை. அவர் வேறு யாரும் இல்லை. க வர்ச்சி நடிகை சில்க் ஸ்மிதா.

மேலும் 100 வருட தமிழ் சினிமாவில் பல நடிகைகள் க வர் ச்சியாக நடித்த போதும் இவர் தன்னுடைய கா ந்த கண்களாலும், க வர் ச்சி பாவனையாளும், நடனத்தால் இன்று வரை நம் நினைவில் இருப்பவர் சில்க் ஸ்மிதா. இவர் பல திரைப்படங்களில் குணச்சித்திர வே டங்க ளில் தனது நடிப்பு திறமையை காட்டியுள்ளார். இவர் பாரதிராஜா இயக்கத்தில் அலைகள் ஓய்வதில்லை என்ற திரைப்படத்தில் அவரது நடிப்பை பார்த்து எம் ஜி ஆர் பாராட்டியுள்ளார்.

அந்தக் காலத்தில்சில்க் ஸ்மிதா கால்ஷீட்டுக்காக பல தயாரிப்பாளர்கள் காத்துக் கொண்டிருந்தார்கள். மலையாள திரைப்படங்களில் சூப்பர் ஸ்டார்களான மம்முட்டி, மோகன்லால், ஜெயராம் போன்ற நடிகர்களுடன் நடித்துள்ளார்.

மேலும் இவர் தமிழில் நடிப்பதை விட மலையாளத் திரைப்படத்தில் நடிப்பதில் நடிக்க அதிக ஆர்வம் காட்டுவாராம். காரணம் அங்கு ஒரு திரைப்படத்திற்கான கால்ஷீட் மிகவும் குறைவு. அதனால் மலையாளத் திரைப்படத்தில் நடிப்பதில் ஆர்வம் காட்டி வந்தார். மலையாளத்தில் நடிகை ஷகிலாவை போல் இவரையும் அங்கு நடிக்க வைக்க எவ்வளவோ முயற்சிகள் நடைபெற்றது.

ஆனால் நடிகை சி ல்க் அது போன்ற திரைப்படங்களில் நடிக்க ம றுத் து விட்டார். சி ல்க் ஸ்மிதா படத்திற்காக எவ்வளவு க வர் ச்சி வேண்டுமானாலும் கா ட்டு வேன். ஆனால் இது போன்ற திரைப்படங்களில் ஒரு போதும் நடிக்க மா ட்டேன் என்று கூறி விட்டாராம். இதற்காக அவருக்கு அதிக சம்பளம் வழங்கப்படும் என்று கூறியும் அதையெல்லாம் ம றுத்து விட்டாராம்.

ஏனென்றால் சி லுக்கு எப்போதும் பணத்தின் மீது ஆசை இல்லையாம். இதனால் அவர் சம்பாதித்த சொத்துக்களை உதவி என்று கேட்டு வருவோருக்கு கொடுத்து விடுவாராம். தற்போது வரை க வர்ச்சி நடிகையாக மட்டும் தான் ரசிகர்களுக்கு தெரியும் ஆனால் நிஜமாகவே வலது கை கொடுப்பது இடது கைக்கு தெரியாது என்பது போல வாழ்ந்து வந்துள்ளார் சி ல்க் ஸ்மிதா..