நடிகை ஸ்ரீதேவி மகள் ஜான்விக்கு மாப்பிள்ளை பார்க்கும் அப்பா!! என் மகளுக்கு வரும் கணவர் இப்படி தான் இருக்கணும்…!!

சினிமா

தமிழ் சினிமாவில் அந்த காலத்தில் கொடிக்கட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் நடிகை ஸ்ரீ தேவி. இவர் போனி கபூரை திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளன. அதில் தற்போதியது மூத்த மகள் தான் ஜான்வி கபூர் இவர் சினிமாவில் நடித்து வருகிறார்.

மேலும் இவர் இ பா லிவுட் திரைப்படங்களில் நடித்த பிரபலமான நடிகை ஆவார். அதுமட்டுமின்றி இவர் தன்னுடைய அம்மா இடத்தை பிடிக்க வேண்டும் என்று நினைத்து வருகிறார். சமீபத்தில் கூட நடிகை ஜான்வி கபூர் பல பொது நிகழ்ச்சிகளுக்கு சென்று வரும் போது அ ரை கு றை ஆ டையில் தான் சென்று வருகிறார். என பல செய்திகள் வெளியாகி வருகிறது.

ஜான்வி கபூரின் அப்பா போனி கபூர் தற்போது ஹிந்தி, தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் படங்கள் தயாரித்து வருகிறார். மேலும் இப்படிபட்ட ஒரு நி லைமை யில் ஜான்வி கபூரின் தந்தை போனி கபூர் தனது மகள் ஜான்வி கபூருக்கு மாப்பிளை பார்த்து வருகிறாராம். இதனை தொடர்ந்து ஜான்வி கபூர் வாழ்க்கையில் கணவராக வரும் நபர் இப்படி தான் இருக்க வேண்டும்.

என்று ஜான்வி கபூர் தந்தை போனி கபூர் சில க ட்டுப் பாடுக ளை கூறியுள்ளார். ஜான்விக்கு வரும் கணவர் தன்னை விட உயரமாக இருக்க வேண்டும் என அவர் சொல்கிறாராம். போனி கபூர் ஆறு அடி 1 இன்ச் உயரம் கொண்டவர். தன் மகள் ஜான்வி கபூர் தற்போது இருக்கும் உயரத்தை விட ஒரு இன்ச் உயரமாக இருக்கும் நபர் தான் என் மகள் ஜான்வி கபூர் வாழ்க்கையில் வரணும் என்று தந்தை போனி கபூர் கூறியுள்ளது தற்போது ப ர ப ர ப்பாக பேசப்பட்டு வருகிறது.