நடிகை ஸ்ரீப்ரியாவின் மகள் இவர் தானா ..?? அட இவங்களும் ஒரு பிரபலமா ..?? இதோ வை ரலாகும் புகைப்படத்தை நீங்களே பாருங்க ..!!!

சினிமா

நடிகை ஸ்ரீப்ரியாவின் மகள் இவர் தானா ..? அட இவங்களும் ஒரு பிரபலமா ..?? இதோ வை ரலாகும் புகைப்படத்தை நீங்களே பாருங்க ..!!!

ஸ்ரீப்ரியா ஒரு இந்திய நடிகை, திரைப்பட இயக்குனர் மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்த அரசியல்வாதி ஆவார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி மொழிகளில் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் 2014 ஆம் ஆண்டு வெளியான த்ருஷ்யம் திரைப்படம் உட்பட தமிழ், கன்னடம் மற்றும் தெலுங்கு மொழிகளில் திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

சிறீபிரியா தெலுங்கு, கன்னட, மற்றும் மலையாள படங்களில் நடித்துள்ளபோதிலும், இருநூற்றுக்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார்.இராஜ்குமார் என்னும் நடிகரை மணந்தார். இவர்களுக்கு சினேகா, நாகார்ஜூன் என்னும் இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இவர் தற்போது துணைவேடங்களிலும் சின்னத்திரையிலும் நடித்து வருகிறார். இரு திரைப்படங்களையும் இரு தொலைக்காட்சி தொடர்களையும் இவர் இயக்கியுள்ளார்.

இதோ வெளியான புகைப்படத்தை நீங்களே பாருங்க ..