நடிகை ஸ்ருதிஹாசனின் திருமணம் நடந்து முடிந்துவிட்டதா..? இதோ இணையத்தில் வெளியான தகவலை கேட்டு அ தி ர்ச்சியான ரசிகர்கள் ..!!

சினிமா

நடிகை ஸ்ருதிஹாசனின் திருமணம் நடந்து முடிந்துவிட்டதா..? இதோ இணையத்தில் வெளியான தகவலை கேட்டு அ தி ர்ச்சியான ரசிகர்கள் ..!!

ஸ்ருதி ஹாசன் ஒரு இந்திய நடிகை மற்றும் பின்னணி பாடகி ஆவார், அவர் முக்கியமாக தெலுங்கு, தமிழ் மற்றும் இந்தி மொழி படங்களில் பணியாற்றுகிறார். ஹாசன் குடும்பத்தில் பிறந்த இவர் நடிகர்கள் கமல்ஹாசன் மற்றும் சரிகா தாக்கூரின் மகள் ஆவார்.

இவர் 2000-ம் ஆண்டில் வெளியான ஹே ராம் திரைப்படத்தில் ஒரு சிறிய கதாப்பாத்திரத்தில் நடித்தார். இதன் பிறகு சோகன் சா இயக்கத்தில் உருவான லக் என்ற இந்தி திரைப்படத்தில் நடித்தார். பெரும் எதிர்பார்ப்புக்கிடையே வெளிவந்த இந்த திரைப்படம், வணிக ரீதியில் தோல்வியை சந்தித்தது.2011இல் சூர்யாவுடன் இணைந்து ஏழாம் அறிவு என்ற திரைபடத்தில் நடித்தார்.

ஸ்ருதிஹாசன் இப்போது சாந்தனு ஹசாரிகா என்பவரை காதலித்து வருகிறார். இருவரும் 2020ல் ஒன்றாக ஒரே வீட்டில் வசித்து வந்தார்கள். கல்யாணம் எப்போது என நடிகை ஸ்ருதிஹாசனிடம் கேட்டதற்கு அவர் நடக்கும் போது கூறுகிறேன் என்றிருந்தார்.

நடிகை ஸ்ருதிஹாசனின் காதலர் சாந்தனு, நாங்கள் கிரியேட்டீவாக யோசிப்பவர்கள். எங்களுக்கு கிரியேட்டீவாக கல்யாணம் முடிந்துவிட்டது என கூறியுள்ளார்.