நடிகை ஹன்சிகாவின் வருங்கால கணவர் இவர் தான்… முதன் முறையாக வெளியான புகைப்படம் இதோ…!!

சினிமா

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி நடிகையாக வளம் வந்தவர் நடிகை ஹன்ஷிகா மோத்வானி. இவர் பல முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து திரைப்படங்களில் உடைத்து பிரபலமானார். நடிகை ஹன்சிகா விரைவில் திருமணம் செய்ய இருக்கிறார். அதற்கான ஏற்பாடுகள் ஜெய்ப்பூர் அரண்மனையில் நடைபெற்று வருகிறது.

கடந்த சில வாரங்களுக்கு முன் செய்தி வெளியானது. அது பற்றி நடிகை ஹன்சிகா எந்த வித வி ளக்கத் தை யும் அளிக்கவில்லை. துமட்டுமின்றி அதை மறுக்கவும் இல்லை. மேலும் இந்நிலையில் தற்போது டிசம்பர் 4ம் தேதி அவரது திருமணம் நடைபெற இருப்பதாக உறுதியாகியுள்ளது.

மேலும் அவரது வருங்கால கணவர் பற்றிய விவரமும் வெளிவந்து உள்ளது. நடிகை ஹன்சிகா அவரது நீண்ட நாள் நண்பரும், பிஸ்னஸ் பார்ட்னருமான Sohail Kathuria என்பவரை தான் திருமணம் செய்ய இருக்கிறார். இவர்கள் இருவரும் சேர்ந்து கடந்த சில வருடங்களாக ஒரு ஈவென்ட் மேனேஜ்மென்ட் நிறுவனம் நடத்தி வருகின்றன.

இவர்களது திருமணம் வரும் டிசம்பர் 2ம் தேதி முதல் 4ம் தேதி வரை திருமண விழா நடைபெற இருக்கிறது. இது பற்றிய அறிவிப்பை நடிகை ஹன்சிகா விரைவில வெளியிடுவார் என எதிர் பார்க்கப்படுகிறது