நடிகை ஹன்சிகாவுக்கு இன்னும் 2 மாதத்தில் திருமணம்!! மாப்பிள்ளை யார் தெரியுமா? அதுவும் இவரது திருமணம் இப்படி ஒரு அரண்மனையில் நடக்கிறதா??

சினிமா

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் நடிகை ஹன்சிகா. இவர் முதன் முதலில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ஹிந்தி தொடர்களில் நடித்து அதன் பின் தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களின் படங்களில் ஹீரோயினாக நடித்து பிரபலமானார்.

மேலும் கடந்த சில வருடங்களில் உடல் எடையை குறைத்த அவர் தற்போது மீண்டும் பல படங்களில் கமிட் ஆக நடிக்க தொடங்கி இருக்கிறார். இந்நிலையில் நடிகை ஹன்சிகாவுக்கு வரும் டிசம்பரில் மிக பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற இருக்கிறது. என தகவல் வெளியாகியுள்ளது.

அதுமட்டுமின்றி இவர் ஒரு பிரபல தொழிலதிபர் ஒருவரை தான் நடிகை ஹன்சிகா திருமணம் செய்துகொள்ள போவதாக கூறப்படுகிறது.

மேலும் ஜெய்ப்பூரில் இருக்கும் 450 வருடங்கள் பழமையான Mundota Fort and Palaceல் தான் நடிகை ஹன்சிகா திருமணம் நடைபெற இருக்கிறதாம். அதற்கான ஏற்பாடுகள் தற்போது நடந்து வருவதாக பா லிவுட் மீடியாக்களில் செய்தி வெளியாகி உள்ளது.