நடுத்தெருவில் பிச்சைக்காரராக இருக்கும் இந்த பிரபல இயக்குனர் யாரென்று தெரியுமா..? இவர் இந்த முக்கிய பிரபல நடிகர் நடிகையின் படத்தில் கூட இருந்துள்ளாரா..? பார்த்து கண்க லங்கிய ரசிகர்கள்..!!

சினிமா

சினிமாவில் சாதிக்க வேண்டும் என துடிப்பவர்கள் பலர். சினிமாவில் வாய்ப்பு கிடைக்கும் என எண்ணி தினமும் பல பேர் சென்னையை நோக்கி படனம் செய்கின்றனர்.ஏதாவது பாதை கிடைத்தால் அதைக்கொண்டு தனக்கான இடத்தை பிடித்துவிடலாம் என போராடுபவர்களும் இருக்கிறார்கள்.இந்நிலையில் சென்னை வடபழனி சாலையோரம் அழுக்கு படிந்த கிழிந்த உடையுடன், சிக்கு பிடித்த தலையோடு கையில் பேப்பர் பேனாவுடன் இருந்தவரை புகைப்படமாக எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர்.அவரிடம் அருகில் சென்று விசாரித்த போது அவர் தன்னுடைய கதைகளை திருவிட்டனர் என கூறியுள்ளனர். மேலும் அவர் கவிதைகள் பல எழுதி வைத்திருந்தாராம்.

சிம்ரனின் தங்கை மோனல் மற்றும் நடிகர் குணால் நடித்த பார்வை ஒன்றே படத்தின் உதவி இயக்குனர் குருநாதன் என்பது தெரியவந்துள்ளது. அவர் வாய்ப்பு தேடி பலமுறை அலைந்த போது எதுவும் கிடைக்காமல் சாப்பிட வழியில்லாமல்

பிச்சைக்காரர் போல கிடந்து பலரையும் அதிர்ச்சியாக்கியுள்ளது.இந்நிலையில் அவரின் நண்பர் உடனே குருநாதனை சொந்த ஊரான திருச்சி மணப்பாறைக்கு அழைத்துச்சென்றுள்ளாராம்.

வந்தாரை வாழவைக்கும் சென்னையை தேடி வரும் நடிகர் நடிகைகள் சினிமா துறையில் சாதிப்பது இல்லை எத்தனை துன்பங்களை தாண்டி திரை உலகத்தில் சாதிக்க வந்தாலும் அதில்

பலர் சாதுக்க முடியாமல் ஏமாற்றத்தை இன்னும் சந்தித்துக்கொண்டே இருக்கின்றனர் பல அவமானகளை தாண்டி முன்னுக்கு வந்தவர்கள் இன்னும் வரும் தலைமுறையை காக்கவேண்டும் .