நந்தினி சீரியல் நடிகை மௌனி ராய்க்கு திருமணம் முடித்ததா ?? அட இவரது கணவர் இந்த பிரபலமா..? இதோ வெளியான யாரென்று நீங்களே பாருங்க ..!!

சினிமா

பொதுவாகவே மக்களின் பொழுது போக்கு அம்சங்களில் ஒன்றாக சின்னத்திரை சீரியல்கள் விளங்கி வருகிறதுசீரியல் நடிகை மௌனி ராய் என்பவர் இந்திய நடிகை மற்றும் சின்னத்திரை நடிகை ஆவார். இவர் கிருஷ்ணா-துளசி எனும் கதாபாத்திரத்தின் மூலமாகவும்

மற்றும் நாகினி என்ற தொடர்கதையில் சிவன்யா என்ற பெயரிலும் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாய் அறியப்படுகிறார். நாகினி சீரியல் மூலம் பிரபலமானவர் மௌனி ராய். இவருக்கு ஹிந்தியில் மட்டுமில்லாமல் தமிழிலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவர் இளைஞர்களின் மனதையும் கொள்ளைகொண்ட ஒரு சீரியல் நடிகை.

சமீபத்தில் சூரஜ் நம்பியார் என்பவரை மௌனி ராய் திருமணம் செய்துக்கொண்டார். இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படங்களையும் இன்ஸ்டாகிராமில் பகிர்வார். இதோ வெளியான அழகிய ஜோடியின் புகைப்படத்தை நீங்களே பாருங்க

இதோ இருவரின் திருமண கோல புகைப்படம்,