நந்தினி சீரியல் நடிகை மௌனி ராய்க்கு கல்யாணமா..? அட மாப்பிள்ளை இந்த பிரபலமா..? இதோ பிரம்மாண்டமாக நடந்து முடிந்த திருமண புகைப்படத்தை நீங்களே பாருங்க ..!!

சினிமா

நந்தினி சீரியல் நடிகை மௌனி ராய்க்கு கல்யாணமா..? அட மாப்பிள்ளை இந்த பிரபலமா..? இதோ பிரம்மாண்டமாக நடந்த முடிந்த திருமண புகைப்படத்தை நீங்களே பாருங்க ..!!பொதுவாகவே மக்களின் பொழுது போக்கு அம்சங்களில் ஒன்றாக சின்னத்திரை சீரியல்கள் விளங்கி வருகிறது. அதிலும் கொரோனா தொடங்கிய காலத்திலிருந்து வெள்ளித்திரையை விட சின்னத்திரை சீரியல்கள் தான் வெள்ளித்திரையை அதிகம் விரும்பி பார்த்து வருகிறார்கள். இல்லத்தரசிகள் மட்டுமில்லாமல் சிறுவர்கள் முதல் பெரியோர் வரை என அனைவரும் விரும்பிப் பார்த்து வருகிறார்கள். இதனால் ஒவ்வொரு சேனலும் புதுப்புது வித்தியாசமான கதைக்களத்துடன் தொடர்களை ஒளிபரப்பி வருகிறது. அதுமட்டுமில்லாமல் தங்களுடைய மொழி சீரியல்களை மட்டுமில்லாமல் பிறமொழி சீரியல்களை டப்பிங் செய்தும், ரீமேக் செய்தும் ஒளிபரப்பி வருகிறார்கள்.

பாலிவுட் சினிமாவில் ஒரு தொடர் படு பிரபலமாக ஓடியது. பாம்பின் கதையை வைத்து 5 சீசன்களுக்கு மேல் வெவ்வேறு கதைக்களத்தில் ஒளிபரப்பி இருக்கிறார்கள்.

விரைவில் 6வது சீசனும் வர இருக்கிறது, அதற்கான புகைப்படங்கள் எல்லாம் வெளியாகி இருந்தது. இந்த நாகினி தொடர் மூலம் தமிழ் மக்களுக்கும் நன்கு பரீட்சயப்பட்ட நடிகையாக மாறியவர் மௌனி ராய்.

இவர் எல்லா இளைஞர்களின் மனதையும் கொள்ளைகொண்ட ஒரு சீரியல் நடிகை.தற்போது இவருக்கு இன்று கோலாகலமாக மலையாள முறைப்படி திருமணம் நடந்துள்ளது.

மௌனி ராய் சுராஜ் நம்பியார் என்பவரை தான் காதலித்து திருமணம் செய்துள்ளார். துபாய் தொழிலதிபரான சுராஜ், மௌனி ராயை முதன்முதலில் 2019ம்

ஆண்டு நியூஇயர் அன்று தான் சந்தித்துள்ளார்.அப்போது இருவருக்கும் காதல் ஏற்பட இன்று திருமணம் செய்துகொண்டுள்ளனர்.இதோ இருவரின் திருமண கோல புகைப்படம்,