நம்ம காமெடி நடிகர் கவுண்டமணியா இது.? அட கடவுளே ஆளே அடையாளமே தெரியலையே ..?? இதோ புகைப்படத்தை பார்த்து சோ கத்தில் ஆ ழ்ந்த ரசிகர்கள்..!!

சினிமா

நம்ம காமெடி நடிகர் கவுண்டமணியா இது.? அட கடவுளே ஆளே அடையாளமே தெரியலையே ..?? இதோ புகைப்படத்தை பார்த்து சோ கத்தில் ஆ ழ்ந்த ரசிகர்கள்..!!

சுப்ரமணியன் கருப்பையா, அவரது மேடைப் பெயரான கவுண்டமணியால் அறியப்படுகிறார், ஒரு இந்திய நடிகர் மற்றும் நகைச்சுவை நடிகர் ஆவார். சக நடிகர் செந்திலுடன் தமிழ் படங்களில் காமிக் இரட்டையர் கூட்டணிக்காக அறியப்பட்டவர். இந்த ஜோடி 1980கள் மற்றும் 90களில் தமிழ் திரையுலகில் நகைச்சுவை நடிகர்களாக ஆதிக்கம் செலுத்தியது.

தமிழ் சினிமாவில் 1964ம் ஆண்டு திரைப்பயணத்தை தொடங்கியவர் நடிகர் கவுண்டமணி. நக்கல் நாயகன் என்ற பெயர் ரசிகர்கள் இவருக்கு செல்லமாக வைத்த ஒரு பெயர்.இவர் இதுவரை 450 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். காமெடி நடிகராக இல்லாமல் வில்லன், குணச்சித்திர நடிகர் என பல வேடங்களில் நடித்துள்ளார். கவுண்டமணியை ரசிகர்கள் அந்த காலத்து அஜித் என்று கூறுவார்கள்.காரணம் ரசிகர் மன்றத்தை அப்போதே கலைத்தவர், அதிகம் பேட்டிகள் கொடுத்தது இல்லை.

நடிகர்கள் அதாவது கரகாட்டக்காரன் கூட்டணி பிரபலங்கள் கவுண்டமணி, செந்தில், ராமராஜன் 3 பேரும் ஒரு திருமண விழாவிற்கு வந்துள்ளார்கள். அதில் நடிகர் கவுண்டமணியை ஒருவர் கையை பிடித்துக் கொண்டு கூட்டி வருகிறார்.சினிமாவில் சட்சட்டென்று நடந்து பார்த்த கவுண்டமணியை இப்போது ஒருவர் கையை பிடித்து கூட்டி வருவதை பார்த்த ரசிகர்கள் வ ருத்தம் அடைந்துள்ளன்ர்.