நம்ம சினேகாவின் அக்காவா இது .. அடேங்கப்பா அழகில் சினேகாவை மிஞ்சிடுவாங்க போலயே .. இதோ வெளியான புகைப்படத்தை நீங்களே பாருங்க ..!!

சினிமா

நம்ம சினேகாவின் அக்காவா இது .. அடேங்கப்பா அழகில் சினேகாவை மிஞ்சிடுவாங்க போலயே .. இதோ வெளியான புகைப்படத்தை நீங்களே பாருங்க ..!!

சுஹாசினி ராஜாராம் நாயுடு, அவரது மேடைப் பெயரான சினேகாவால் அறியப்படுகிறார், இவர் முதன்மையாக தமிழ் மற்றும் தெலுங்கு மொழி படங்களில் பணிபுரியும் ஒரு இந்திய நடிகை ஆவார். . 2001 ஆம் ஆண்டு இங்கே ஒரு நீலப்பக்சி என்ற மலையாள மொழி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். 2001 ஆம் ஆண்டு என்னவளே திரைப்படம் மூலம் தமிழ்த் திரைப்படத்துறைக்கு அறிமுகமானார்.

தமிழ் படங்களில் கவனம் செலுத்தினார். என்னவளே படத்தில் நடித்து புகழ் பெற தொடங்கினார். மம்மூட்டியுடன் ஆனந்தம் படத்தில் நடித்தார். இப்படத்தில் பல்லாங்குழியில் வட்டம் பார்த்தேன் பாடலில் நடித்து புகழ் பெற்றார் . இதற்கு தமிழ்நாடு சிறந்த நடிகை விருது கிடைத்தது . தொடர்ந்து புன்னகை தேசம் , உன்னை நினைத்து, விரும்புகிறேன் ஆகிய படங்களில் விருது பெற்றார்.

பார்த்திபன் கனவு, ஆட்டோகிராப் என்று சுமார் எழுபது படங்களில் நடித்துள்ளார்.2009 இல் சினேகா முதல் முறையாக பிரசன்னாவுடன் அச்சமுண்டு அச்சமுண்டு படத்தில் இணைந்தார். ஊடகங்களில் அதை வதந்தியாக மறுத்த போதிலும் நவம்பர் 9, 2011 அன்று பிரசன்னா தனது காதலை உறுதிப்படுத்தி மே 11, 2012 இல் அவர்கள் திருமணம் செய்து கொண்டனர்.

இதன்பின், தற்போது வெங்கட் பிரபுவுடன் இணைந்து புதிய படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் நடிகை சினேகா, தொடர்ந்து அதில் புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார்.அந்த வகையில் தற்போது நடிகை சினேகா தனது அக்காவுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்துள்ளார். இதனை பார்த்த பலரும், இருவரும் ஒரே மாதிரி இருக்காங்களே என்று கூறி வருகின்றன.

இதோ அந்த புகைப்படம்..