நம்ம நடிகர் அப்பாஸின் மகளா இது..? இவருக்கு இவ்வளவு அழகான பொண்ணா…? சமூக இணையத்தில் புகைப்படத்தை பார்த்து அட இவங்களா என்று வாயைப்பி ளந்த ரசிகர்கள் ..!!

சினிமா

நம்ம நடிகர் அப்பாஸின் மகளா இது..? இவருக்கு இவ்வளவு அழகான பொண்ணா…? சமூக இணையத்தில் புகைப்படத்தை பார்த்து அட இவங்களா என்று வாயைப்பி ளந்த ரசிகர்கள் ..!!

சினிமா துறையில் 90களில் பல ரசிகைகளின் மத்தியில் கனவு கண்ணனாக மற்றும் சாக்லேட் பாயாக வலம் வந்தவர் நடிகர் அப்பாஸ்.90களில் சினிமா துறையை ஒரு கலக்கு கலக்கி வந்தவர்.நடிகர் அப்பாஸ் அவர்கள் 1996 ஆம் ஆண்டு வெளியான காதல் தேசம் மூலம் அறிமுகமாகி பல தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்தவர்.இவர் பிறகு படிப்படியாக தமிழ் சினிமாவின் படங்களில் நடித்து தனக்கென்று ஒரு ரசிகர்கள் கூட்டத்தை வைத்து இருந்தவர்.சினிமா துறையில் நடிக்க வருவதற்கு முன் இவர் மாடல் ஆகா இருந்து வந்துள்ளார்.இவர் தமிழ், கன்னடம், ஹிந்தி என்னும் அணைத்து மொழி படங்களிலும் நடித்தவர்.பல மொழி படங்களில் நடித்து அந்த மொழி சினிமா ரசிகைகளை தன் வசம் இர்ர்தவர்.

சினிமாவில் 90களில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் நடிகர் அப்பாஸ்.இவர் தமிழில் 1996 ஆம் ஆண்டு வெளியான காதல் தேசம் என்னும் படம் மூலம் அறிமுகமானார்.மேலும் அப்படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகைகளின் மனதில் கனவு கண்ணாக தனக்கென்று ஒரு ரசிகர்கள் கூட்டத்தை வைத்து இருந்தார் என்றே சொல்ல வேண்டும்.

மேலும் அவ்வாறு இருக்க மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று பல படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்க தொடங்கியது.இவர் தமிழில் அடுத்தடுத்து பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.கொல்கத்தாவை சேர்ந்த இவர் மாடல் துறையில் இருந்து வந்தார்.மேலும் அதன் மூலம் இவருக்கு படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

இந்நிலையில் நடிகர் அப்பாஸ் அவர்கள் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு கன்னடம் மலையாளம் ஹிந்தி என அணைத்து மொழிகளிலும் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார்.abbasஇவர் தமிழில் நடித்து வெளியான வெற்றி படங்களான கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் ஹேராம் மின்னலே குருஎன்ஆளு.இந்நிலையில் 2015 ஆம் ஆண்டிற்கு பிறகு இவர் எந்த ஒரு படத்திலும் நடிக்கவில்லை.

மேலும் இவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வெளிநாட்டில் செட்டில் ஆனார்.இப்படி ஒரு நிலையில் அப்பாஸ் அவர்களின் சமீபத்திய புகைப்படம் ஒன்று வெளியாகி வைரலான நிலையில்

இவர் தற்போது தனது மகளுடன் எடுத்த சில புகைப்படங்கள் இணையவாசிகள் கண்ணில் சிக்கியுள்ளது.மேலும் எமிரா அலிக்கு 21 வயதே ஆனா நிலையில் அடுத்த ஹீரோயின் ரெடி என கூறி வருகிறார்கள்.அப்புகைப்படம் கீழே உள்ளது.