நம்ம நடிகர் சிம்புவுக்கு இந்த பிரபல நடிகையுடன் கல்யாணமா..?? அட க்ரீன் சிக்னல் காட்டிய சிம்புவின் குடும்பம்.. அந்த நடிகை யாரென்று நீங்களே பாருங்க ..!!

சினிமா

நம்ம நடிகர் சிம்புவுக்கு பிரபல நடிகையுடன் கல்யாணமா..?? அட க்ரீன் சிக்னல் காட்டிய சிம்புவின் குடும்பம்.. அந்த நடிகை யாரென்று நீங்களே பாருங்க ..!!

எஸ்.டி.ஆர் என்று அழைக்கப்படும் சிலம்பரசன் தேசிங்கு ராஜேந்தர். அல்லது சிம்பு, ஒரு இந்திய நடிகர், திரைப்பட தயாரிப்பாளர் மற்றும் தமிழ் சினிமாவில் இசையமைப்பாளர் ஆவார். சிலம்பரசன் தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஜய டி. ராஜேந்தரின் மகனாவார்.

இவர் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகிப் பல தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார். 2002இல் முதல் முறையாக விஜய டி. ராஜேந்தர் இயக்கிய காதல் அழிவதில்லை திரைப்படத்தின் மூலமாக நாயகனாக அறிமுகமானார்.2006ஆம் ஆண்டு தமிழக அரசு இவருக்குக் கலைமாமணி விருதைக் கொடுத்துக் கௌரவித்துள்ளது.

கடந்த பல ஆண்டுகளாக நடிகர் சிம்புவிற்கு எப்போது கல்யாணம் நடக்கும் என்று பலரும் கேள்வி எழுப்பி வருகிறார்கள். நடிகர் சிம்பு காதலிக்கும் பெண்களும், வீட்டில் பார்க்கும் பெண்களுக்கும் இறுதியில், சிம்புவிற்கு ரெட் சிக்னல் காட்டிவிடுகிறார்கள்.

நடிகர் சிம்பு, பிரபல நடிகை நிதி அகர்வாலை காதலித்து வருவதாக கோலிவிட்டில் கிசுகிசுக்கப்பட்டது. மேலும், ஒரே வீட்டில் இருவரும் வாழ்ந்து வந்ததாகவும் கூறப்பட்டது.

தற்போது, சிலம்பரசன், நிதி அகர்வாலின் காதலுக்கு டி.ராஜேந்தரும், அவரது மனைவியும் கிரீன் சிக்னல் கொடுத்து விட்டதாக தகவல் கிடைத்துள்ளது. இதனால், மிக விரைவில் இவர்களின் கல்யாண தேதி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.