நம்ம பிக்பாஸ் லாஸ்லியாவா இது..? அட நாளுக்கு நாள் இப்படி மாறிகிட்டுவரங்களே ..? இதோ புகைப்படத்தை பார்த்து கிறங்கி போகும் ரசிகர்கள்..!!
24- வயதான லாஸ்லியா இலங்கையில் செய்தி வாசிப்பாளராக தன் திரைப்பயணத்தை தொடங்கியவர். அதன்பின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைத்தன் மூலம் அந்த நிகழ்ச்சியில் அழகான தோற்றம்,
சுட்டித்தனத்தின் மூலம் ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்தார். அந்த நிகழ்ச்சியில் லாஸ்லியாவின் காதல் ரொமான்ஸ்காகவே ரசிகர்களிடையே தனி ஆர்மியே உருவானது.
ரசிகர்களுக்கு பிக்பாஸ் ஷோ மூலமாக அறிமுகமானார் லாஸ்லியா. இலங்கையை சேர்ந்த செய்தி வாசிப்பாளரான அவர் பிக் பாஸ் ஷோவில் கலந்துகொண்டபோது அவர் கவின் உடன் காதலில் இருந்த விஷயம் தான் பரபரப்பான பேசுபொருளாக இருந்தது.
ஆனால் பிக் பாஸ் ஷோவுக்கு பிறகு அவர்கள் பிரிந்துவிட்டனர். அதற்க்கு பிறகு திரைப்படங்களில் ஹீரோயினாக நடிக்க தொடங்கிய அவர் உடல் எடையையும் அதிகம் குறைத்துவிட்டார். ஸ்லிம்மாக மாறி இருக்கும் லாஸ்லியா தற்போது சற்று கிளாமர் காட்டவும் தொடங்கி இருக்கிறார். அவர் வெளியிட்டு இருக்கும் போட்டோஷூட் ஸ்டில் ரசிகர்களை அதிகம் இம்ப்ரெஸ் செய்து இருக்கிறது.
இதோ வெளியான புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் நம்ம பிக்பாஸ் லாஸ்லியாவா இப்படி மாறிட்டார் என்று வாயைப்பிளந்த ரசிகர்கள் .. இதோ ..