நம்ம பிக்பாஸ் வனிதா-வின் மகளா இப்படி..? இது தேவையா இவங்களுக்கு ….? பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு முன்பு எடுத்த புகைப்படத்தை பார்த்து ஷா க்கான ரசிகர்கள் ..!!..!!
வனிதா விஜயகுமார் தற்போது பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள நிலையில் அவரின் மகளுடன் எடுத்த புகைப்படம் ஒன்று ரசிகர்களின் கவனத்தினை ஈர்த்து வருகின்றது.
அதில் அவரின் மேக்கப் பார்க்கவே அசிங்கமாக உள்ளது.
இதனை பார்த்த ரசிகர்கள் இது தேவையா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் அறிமுகமாகி ஏற்கனவே ரசிகர்கள் பலரையும் மிரட்டிய வனிதா தற்போது அல்டிமேட் நிகழ்ச்சியில் தன்னுடைய திறமையை வெளிக்காட்ட மீண்டும் அறிமுகமாகியிருக்கிறார்.
வாழ்க்கையிலும், சினிமாக்களிலும் திறந்த புத்தகமாக இருந்து வருகிறார். அடாவடி வனிதாவை பலர் வெறுத்து கொண்டிருந்தாலும், அவருடைய தீவிரமான ரசிகர்கள் ஆதரவு கொடுத்துக் கொண்டுதான் இருக்கின்றனர்.