நம் காதுகளில் 2 துளிகள் பூண்டு சாற்றினை விட்டால் என்ன நடக்கும் தெரியுமா??

health

நம் காது ஓர் உணர்வு உ றுப் பா கும். கேட்கும் திறனே நம்மை உலகத்தோடு இணைக்கிறது. ப ருவ நிலை மா ற்ற த்தா ல் சிலருக்கு கா துக ளில் அடிக்கடி தொ ற் று கள் ஏற்படும். அதிலும் குழந்தைகள் காது பிர ச்ச னையா ல் அடிக்கடி அவ ஸ் தை ப்ப டுவா ர்கள். இதற்காக அடிக்கடி ப ட்ஸ் களை போட்டு கு டை வது  தவ றா னது.

ஏனெனில் இது பின்னாடி பல பக் க வி ளைவுக ளை ஏற்படுத்தும். இதிலிருந்து விடுபட பூண்டு சாறு பயன்படுகின்றது. பூண்டு சாறு காது பிர ச்ச னைக ளை சரி செய்ய பயன்படுவதோடு, வேறு பல பிர ச்ச னைக ளையும் சரி செய்ய உதவுகிறது. அந்த வகையில் கா துக ளில் ஏற்படும் தொற் றுக் களை சரி செய்ய பூண்டு சாறை எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம்..

இதற்கு தேவையான பொருட்கள் என்னவென்றால் ஆலிவ் ஆயில், பூண்டு சாறு ஒரு துளி ஆலிவ் ஆயில் மற்றும் 2 துளிகள் பூண்டு சாற்றினை ஒன்றாக கலந்து இயர் ட்ராப்பர் பயன்படுத்தி காதுகளில் விட வேண்டும். இதனால் காதுகளில் தொ ற்று க்க ள் மற்றும் வேறு பிர ச்ச னை கள் இருந்தால் விரைவில் குணமாகும்.

மேலும் இந்த முறையை இரவில் ப டுக் கும் முன் செய்ய வேண்டும். முக்கியமாக காதுகளில் இருந்து எண்ணெய் மற்றும் சாறு வெளியே வ ரா மல் இருக்க, ஒரு ப ஞ்சுரு ண்டை யை காதுகளில் வைத்து அ டைத் துக் கொள்ளுங்கள்.