நயன்தாரா திருமண நிகழ்ச்சியில் கலந்துகொள்ளதா சமந்தா !! எதற்க்கா என்று தெரியுமா ..?? இதோ வெளியான காரணத்தை கேட்டு க டும் அதி ர்ச் சியான ரசிகர்கள் ..!!!
நடிகை நயன்தாராவிற்கும் இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் நாளை திருமணம் நடைபெறவுள்ளது.தங்களுடைய நெருங்கிய உறவினர்களுக்கு மத்தியில் மட்டும் திருமணம் நடக்கிறது என்று விக்னேஷ் சிவன் சமீபத்தில் தெரிவித்திருந்தார்.நயன்தாரா திருமணத்தில் கலந்துகொள்ளதா சமந்தா.. காரணம் இதுதானாமகாபலிபுரத்தில் நடக்கும் இந்த திருமண நிகழ்விற்கு பலதபாதுகாப்பு இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், சில திரையுலக நட்சத்திரங்கள் மட்டுமே இந்த திருமணத்தில் கலந்துகொள்வார்கள் என கூறப்படுகிறது.இந்நிலையில், இந்த திருமண விழாவில் நடிகை சமந்தா கலந்துகொள்ள வில்லை என தகவல் வெளியாகியுள்ளது. படப்பிடிப்பில் பிசியாக இருப்பதன் காரணமாக நயன்தாரா திருமணத்தில் சமந்தாவால் கலந்துகொள்ள இயலவில்லை என்று கூறுகின்றனர்.