நரம்பு இழுத்து பிடிக்கிறதா? அதுவும் கு றிப் பாக இரவு தூங்கும் பொழுது தான் இ ழுத் து பிடிக்கும்… நரம்பு இ ழுத் த ல் குணமாக டிப்ஸ் இதோ…!!

health Videos

பொதுவாக இந்த பி ரச் சனை வயது அதிகமானவர்களுக்கு ஏற்படக்கூடிய ஒன்று. நாம் கால் வ லியை க் கூட தா ங்கிக் கொ ள்ள முடியும். ஆனால் கால் நரம்பு இ ழு த்துக் கொண்டால் அதன் வ லி பெரிதாக தா ங்கிக் கொள்ள முடியாது.

அது அந்த அளவிற்கு வ லி யை ஏற்படுத்தும். ஆனால் இந்த காலத்தில் சிறிய குகந்தைக்ளுக்கு கூட கால் நரம்பு இ ழுக் கிறது. இதற்கு காரம் அந்தளவுக்கு சத்துக்கள் குறைந்து இருக்கிறது. அந்த காலத்தில் சாப்பிட்ட சாப்பாடுகளுக்கும் இந்த காலத்து சாப்பாடுகளுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது.

அந்த காலத்து சாப்பாடுகள் மாறி விடலாம் அந்த காலத்து பாட்டி வைத்தியம் எப்போதும் மாறாத ஒன்று அந்த வகையில் இன்று கால் நரம்பு இ ழுத் தால் சரிசெய்வதற்கு பாட்டி வைத்தியத்தை பார்ப்போம்..