நாச்சியார் படத்தில் ஜீ வி பிரகாஷ் கூட நடித்த நடிகையா இது..? அடேங்கப்பா பார்க்க தேவதை போல இருக்காங்களே.. இதோ வெளியான புகைப்படத்தை நீங்களே பாருங்க..!!

சினிமா

நாச்சியார் படத்தில் ஜீ வி பிரகாஷ் கூட நடித்த நடிகையா இது..? அடேங்கப்பா பார்க்க தேவதை போல இருக்காங்களே.. இதோ வெளியான புகைப்படத்தை நீங்களே பாருங்க..!!

ஜி.வி.பிரகாஷ் குமார் இந்திய திரையுலகில் இசையமைப்பாளர், பாடகர், பாடலாசிரியர், நடிகர் என பன்முகம் கொண்டு பணியாற்றி வருகிறார். திரைத்துறையில் இசையமைப்பாளராக அறிமுகமான இவர், பாடலாசிரியர், பாடகராக பணியாற்றி பிரபலமாகியுள்ளார். பின்னர் ஒரு சில திரைப்படங்களில் கௌரவ தோற்றத்தில் நடித்து அறிமுகமான இவர் 2015-ம் ஆண்டு டார்லிங் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார்.

பல பாடல்களுக்கு இசையமைத்து முன்னணி இசையமைப்பாளராக பிரபலமான இவர், ஒரு சில திரைப்படங்களில் கௌரவ தோற்றத்தில் நடித்து நடிகராக திரைத்துறையில் அறிமுகமானார். 2013-ம் ஆண்டு விஜய் நடித்த தலைவா திரைப்படத்தின் ஒரு பாடலில் விஜய்யுடன் நடனமாடி திரையுலகில் அணைத்து தரப்பிலும் அறியப்பட்டார்.

கடந்த 2018 ஆம் ஆண்டு பாலா இயக்கத்தில் ஜி. வி. பிரகாஷ் நடிப்பில் வெளியான ‘நாச்சியார்’ படம் நல்ல வரவேற்பை பெற்றது. ஜோதிகா ஜிவி பிரகாஷ் என்று ரசிகர்களுக்கு பரிட்சயமான ஒரு சில நடிகர்கள் மட்டுமே நடித்த இந்தப் படத்தில் ஜிவி பிரகாஷுக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை இவானா.

கேரளாவில் பிறந்த இவரது உண்மையான பெயர் அலீனா ஷாஜி.கேரள மொழி படங்களில் துணை நடிகியாக பல படங்களில் நடித்துள்ளார். ஆம்,நிஜ வாழ்வில் ஒரு மாடர்ன் டீனேஜ் பெண்ணாக தோற்றமலிக்கிறார் நடிகை இவானா. இந்த படத்தில் மதி என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.

கேரள மொழி படங்களில் துணை நடிகியாக பல படங்களில் நடித்துள்ளார். நிஜ வாழ்வில் ஒரு மாடர்ன் டீனேஜ் பெண்ணாக தோற்றமலிக்கிறார் நடிகை இவானா

இதோ நீங்களே பாருங்க ..