நாச்சியார் படத்தில் நடித்த நடிகையா இவங்க..? அடேங்கப்பா , ஆளே அடையாளமே தெரியாம தற்போது எப்படி உள்ளார் என்று நீங்களே பாருங்க .. இதோ ..!!!தமிழ் சினிமாவில் ஒரு சில நடிகைகள் ஒரு சில படங்களில் மட்டுமே நடித்து விட்டு பின்னர் காணாமல் போய்விடுகிறார்கள் அந்த வகையில் நடிகை இவானாவும் ஒருவர்.தமிழில் கடந்த 2018 ஆம் ஆண்டு பாலா இயக்கத்தில் ஜி. வி.பிரகாஷ் நடிப்பில் வெளியான ‘நாச்சியார்’ படம் நல்ல வரவேற்பை பெற்றது.பொதுவாக வித்யாசமான கதை கலங்களை எடுக்கும் பாலா படத்தின் நடிகைகள் அனைவரும் பார்ப்பதற்கு கிராமத்து பெண்ணாகவோ அல்லது பரிதாபமாகவோ தான் இருப்பார்கள்.கடந்த 2018 ஆம் ஆண்டு பாலா இயக்கத்தில் ஜி. வி. பிரகாஷ் நடிப்பில் வெளியான ‘நாச்சியார்’ படம் நல்ல வரவேற்பை பெற்றது.பொதுவாக வித்யாசமான கதை கலங்களை எடுக்கும் பாலா படத்தின் நடிகைகள் அனைவரும் பார்ப்பதற்கு கிராமத்து பெண்ணாகவோ அல்லது பரிதாபமாகவோ தான் இருப்பார்கள்
ஜோதிகா ஜிவி பிரகாஷ் என்று ரசிகர்களுக்கு பரிட்சயமான ஒரு சில நடிகர்கள் மட்டுமே நடித்த இந்தப் படத்தில் ஜிவி பிரகாஷுக்கு ஜோடியாக நடித்தவர் நடிகை இவானா. கேரளாவில் பிறந்த இவரது உண்மையான
பெயர் அலீனா ஷாஜி.கேரள மொழி படங்களில் துணை நடிகியாக பல படங்களில் நடித்துள்ளார். நாச்சியார் படத்தில் பார் பதற்கு ஒரு பட்டிக்காட்டு பெண்ணாக இருந்த இவரை நேரில் பார்த்தால் கண்டிப்பாக நம்ப மாட்டீர்கள்.
ஆம்,நிஜ வாழ்வில் ஒரு மாடர்ன் டீனேஜ் பெண்ணாக தோற்றமலிக்கிறார் நடிகை இவானா. நாச்சியார் படத்திற்கு பின்னர் இவருக்கு தமிழ் சினிமாவில் பெரிதாக வாய்ப்பு கிடைக்கவில்லை நீண்ட இடைவேளைக்குப் பின்னர்
சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ஹீரோ படத்தில் வாய்ப்பு கிடைத்தது. இந்த படத்தில் மதி என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். ஆனால், நாச்சியார் படத்தில் நடித்த நடிகை தான் இது என்பது பலரும் அறியாத ஒன்று.
கேரளாவில் பிறந்த இவரது உண்மையான பெயர் அலீனா ஷாஜி.கேரள மொழி படங்களில் துணை நடிகியாக பல படங்களில் நடித்துள்ளார்.நாச்சியார் படத்தில் பார்பதற்கு ஒரு பட்டிக்காட்டு பெண்ணாக இருந்த இவரை நேரில் பார்த்தால் கண்டிப்பாக நம்ப மாட்டீர்கள். ஆம்,நிஜ வாழ்வில் ஒரு மாடர்ன் டீனேஜ் பெண்ணாக தோற்றமலிக்கிறார் நடிகை இவானா.