நான் கல்யாணத்திற்கு முன் க ர்ப்ப மானா லும் க வலை இ ல்லை… பிரபல நடிகையின் ஆசை… யார் அந்த நடிகை தெரியுமா??

சினிமா

திரையுலகை பொறுத்தவரை தற்போது  பல நடிகைகள்  ஆண்களுடன் சேர்ந்து சுற்றுவது, க வர்ச் சியா ன ஆ டைகள் அ ணிவது என்று க வர் ச்சி க ன்னி யாக ச ர்ச் சை யை கி ளப்பு ம் நடிகை என்றால் அது நடிகை ராக்கி சாவந்த் தான். இவர் தமிழில் என் சகியே, முத்திரைபோன்ற  படங்களில் ஒரே ஒரு ஐ ட்டம் பாடலுக்கு மட்டும் நடனம் ஆடி உள்ளார்.

பிரபல நடிகர் சல்மான் கான்தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் முதல் சீசனில் இருந்து 14 வது சீசன் வரை நடிகை ராக்கி சாவந்த் கலந்து கொண்டு இருந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை ராக்கி சாவந்த்  ஒரு முறை கூட வெற்றி பெறவில்லை. கடந்த ஆண்டு ரித்தேஷ் என்ற தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டதாவும் தனக்கு நல்ல கணவர் கிடைத்து இருப்பதாகவும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கூறி இருந்தார்.

மேலும் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலமாக ரித்தேஷை தனது நண்பர்களுக்கு அறிமுகப்படுத்தினார் நடிகை ராக்கி சாவந்த். ஆனால் ரித்தேஷ் ஏற்க்கனவே திருமணம் நடந்து மனைவியுடன் பல்வேறு ச ர்ச்சை களை கி ள ப்பிய வர் இதையடுத்து காதலர் தினத்தன்று தனது கணவரை பி ரிந்து விட்டதாக கண்ணீர் மல்க கூறியிருந்தார்.

இதனை தொடர்ந்து நடிகை ராக்கி சாவந்த், ஆதில் கான் துரானி என்ற நபரை தற்போது  காதலிப்பதாக கூறினார். பின் இவரது குடும்பத்தில் பெரிய எதிர்ப்பு தான் வந்தது.  கடந்த காலத்தைப் பற்றியும் அவரிடம் எதையும் ம றை க்கா மல் கூறிவிட்டேன் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் தனது காதலனுடன் நடிகை ராக்கி சாவந்த் ஒரு தனியார் கி ளினி க்கில் இருந்து வந்துள்ளார். அப்போது தான் பலரும் ஹாய் ராக்கி சாவந்த் எனி குட் நியூஸ் என்று கேட்டுள்ளார்கள், அதாவது எதாவது நல்ல செய்தியா என்று கேட்டுள்ளார்கள். இந்த கேள்வியால் குஷியான ராக்கி சாவந்த், இப்போதைக்கு க ர்ப்ப ம் இல்லை திருமணத்திற்கு முன் க ர்ப்ப மானா லும் எனக்கு க வலை இல்லை. என்று கூறியுள்ளாராம்…