நான் கல்யாணம் பண்ணா இந்த பொண்ண தான் கல்யாணம் பண்ணுவேன்… வெளிப்படையாக தனது காதலி பற்றி கூறிய நடிகர் சிம்பு…!!

சினிமா

தமிழ் சினிமாவில் தற்போது பல வா ரிசு நடிகர்கள் தொடர்ந்து ஹீரோவாக நடித்து வருகின்றன. இதில் ஒரு சில நடிகர்கள் தங்களது நடிப்பு தி றமையால் திரையுலகில் பிரபலமாகி தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கி கொள்வதோடு தனி ரசிகர் ப ட்டாளத் தையும் உருவாக்கி கொள்கிறார்கள்.

அந்த வகையில் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக ஆரம்பித்து அதன் பின் வளர்ந்து தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக பல வெற்றிப் படங்களில் நடித்து வருபவர் நடிகர் சிம்பு. இவரது நடிப்பு மற்றும் ஸ்டைலுக்கு தனி ரசிகர்கள் இருப்பதோடு இவருக்கு ஆண் ரசிகர்களை காட்டிலும் பெண் ரசிகர்களே அதிகம். பிரபலமாக இருக்கும் நிலையில் இவர் சி க்காத வ தந்தி களே இல்லை.  அந்த அளவிற்கு தனது படங்களில் நடிக்கும் நடிகைகளுடன் நெ ருக்க ம் ஏற்பட்டு ச ர்ச்சகளில் சி க்கி கொள்கிறார்.

மேலும் இது ஒரு பக்கம் இருக்க தனது படங்கள் தோ ல்வியை த ழுவி ய நி லையில் சில காலம் படங்களில் ந டிக் காமல் த விர்த் து இருந்தார் சிம்புவின் மார்க்கெட் மக்கள் மத்தியில் கு றையவி ல்லை. மீண்டும் சினிமாவில் ரீ என்ட்ரி கொடுக்கும் வகையில் ஈஸ்வரன், மாநாடு போன்ற படங்களில் நடித்து திரையுலகில் பிரபலபடுத்தி கொண்டார். நடிகை சிம்பு இந்த படங்களின் வெற்றியை தொடர்ந்து அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் சிம்பு அடுத்ததாக நடிக்கவுள்ள பத்து தல படத்தின் முக்கிய அறிவிப்பையும் இதை தொடர்ந்து கவுதம் மேனன் இயக்கத்தில் விரைவில் வெளியாகவுள்ள வெ ந்து த ணிந் தது கா டு படத்தின் பர்ஸ்ட் சிங்கிளை வெளியிட போகிறார்களாம். சிம்புவுக்கு 39-வயது ஆகும் நிலையில் இன்னமும் திருமணம் செய்து கொ ள்ளாமல் சிங்கிளாக வாழ்ந்து வரும் சிம்பு எப்போது திருமணம் செய்து கொள்ள போகிறார் என அவரது ரசிகர்கள் கேட்டு வருகின்றனர்.

சமீபத்தில் பதில் கொடுத்துள்ளார் சிம்பு அதில் நான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றால் எனக்கு இந்த மாதிரி பெண் தான் என கூறியுள்ளார். அதுவும் எந்த மாதிரி தெரியுமா இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா எவ்வளவு டெ ன்சன் கொடுத்தாலும் மிக பொ றுமையாக இருப்பார் அவரை போலவே பொ றுமையாக இருக்கும் ஒரு பெண்ணை தான் நான் திருமணம் செய்து கொள்ள போகிறேன் என கி ண்ட லாக கூறியுள்ளார்.  இந்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வை ரளா கி வருகிறது.