தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் நடிகை ரம்பா. இவர் தமிழ் சினிமாவில் ஒரு காலத்துல க னவுக் க ன்னி யாக வலம் வந்தார். தொடைஅழகி என்று சொன்னால் நினைவிற்கு வருபவர் ரம்பா.இவர் கார்த்தி,விஜய்,அஜித்,சத்யராஜ்,ரஜினி,கமல் போன்ற முன்னணி நடிகர்களுடன் வலம் வநதவர் என்பது குறிப்பிடத்தக்கது.
முதலில் இவர் முன்னணி நடிகைக்கு டூப் போடுவதற்காகவே சினிமாவிற்குள் நுழைந்தார். பிறகு தன் திறமையால் பல முன்னணி ஹீரோக்களுடன் நடித்து வெற்றிப் படங்களாகவே கொடுத்தார்.
ஹீரோக்கள் இவரது டேட்டுக்காக காத்திருந்த காலமெல்லாம் இருந்தது. தற்போது இவருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.
நேற்று முன் தினம் இவர்கள் காரில் சென்றபோது கார் பெரும் விபத்துக்கு உள்ளாகியது. அதில் நடிகை ரம்பாவின் இளைய மகளுக்கு காயம் ஏற்பட்டது. அப்போது அந்த காரை ரம்பா தான் ஓட்டிவந்தார் என்பது அவரே ஒரு பேட்டியில் கூறி எமோஷனல் ஆகி விட்டார் அதை பற்றிய வீடியோ தான் இங்கே உள்ளது அவரது மகள் விரைவில் குணமடைய நாமும் பிரார்த்திப்போம்.