நான் மேலாடை இல்லாமல் நடித்த போது எனக்கு அது அப்படி இருந்தது… வெளிப்படையாக பேசிய நடிகை நீலிமா!!

சினிமா

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் தான் நடிகை நீலிமா. இவர் சினிமாவில் பல படங்கள் நடித்திருந்தாலும் சின்னத்திரையில் நடித்ததன் மூலம் தான் பிரபலமானார். மேலும் சமீபத்தில் நீலிமா ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியான ருத்ரன் படத்தில் டாக்டர் ரோலில் நடித்திருந்தார்.

மேலும் இந்நிலையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட நீலிமாவிடம், மேலாடை இல்லாமல் நடிச்சது பற்றி உங்களுடைய கருத்து என்ன என்று கேட்டார். அதற்கு அவர் உண்மையாகவே மேலாடை இல்லாமல் நடித்த போது அது ஒரு பெரிய விஷயமாகவே எனக்கு தெரியவில்லை.

நான் பல படங்களில் நடித்திருக்கிறேன். இயக்குனர் என்ன கேட்கிறார் அதனை அப்படியே செய்வது தான் ஒரு நடிகையாக என்னுடைய வேலை. எத்தனையோ நடிகைகள் திரைப்படங்களில் அந்த மாதிரியா காட்சிகளில் நடித்துள்ளார்கள்.

ஆனால் என்ன பொறுத்த வரைக்கும் எனக்கு இது ஒரு பெரிய விஷயமாக தெரியவில்லை என்று நடிகை நீலிமா கூறியுள்ளார்..