அட நாம் இருவர் சீரியல் நடிகைக்கு திருமணமா ..? கழுத்தில் தாலியுடன் போட்டோ பார்த்து க டும் அ திர் ச்சியில் ரசிகர்கள் ..!!

சினிமா

நாம் இருவர் சீரியல் நடிகைக்கு திருமணமா ..? கழுத்தில் தாலியுடன் போட்டோ பார்த்து க டும் அ திர் ச்சியில் ரசிகர்கள் ..!!

சினிமா மற்றும் சின்னத்திரை நட்சத்திரங்கள் திருமணம் கடந்த இரண்டு மாதங்களாக அதிகம் நடந்த வருகிறது. செம்பருத்தி ஷபானா தொடங்கி கத்ரீனா கைப், நக்ஷத்திரா நாகேஷ் வரை ஒரு பெரிய லிஸ்ட் போடலாம்.

இந்த நேரத்தில் நாம் இருவர் சீரியல் புகழ் நடிகை ஜனனி அசோக்குமார் கழுத்தில் தாலி உடன் இருக்கும் போட்டோவை பார்த்து நெட்டிசன்கள் ஷாக் ஆனார்கள். திடீரென திருமணம் முடிந்துவிட்டதா என அனைவரும் ஆச்சர்யத்துடன் பார்க்க, அது பற்றி அவரே விளக்கம் கொடுத்து இருக்கிறார்.

“எனக்கு கல்யாணம் எல்லாம்ஆகலைங்க” என குறிப்பிட்டு உள்ளார் அவர். Married to Cinema என்று அவர் குறிப்பிட்டு இருக்கிறார் என்பதால் அவர் ஷூட்டிங்கில் எடுத்த புகைப்படம் அது என்பது உறுதியாகி இருக்கிறது.

 

View this post on Instagram

 

A post shared by Janani Ashok Kumar (@janani_ashokkumar)