மனிதர்களை பொறுத்தவரை யார் சுகமான வாழக்கையை வாழ்கிறார்கள் எ, அதிகளவில் பணம், புகழ், நல்ல உத்தியோகம், ஆடம்பர வீடு, வாகனம் கொண்டவரா இ ல்ல வே இ ல்லை. தன் உ ழைப்பை மு டித்த பிறகு நிம்மதியான உறக்கம் காண்கின்றானோ அவன் தான் சிறந்த வாழ்க்கையை வாழ்கிறான். அதுமட்டுமின்றி அவர்கள் தான் இந்த உலகத்தில் பாக்கியசாலி.
தற்போது இருக்கும் காலகட்டத்தில் உறக்கம் என்பது தேடுதலாக உள்ளது. முதலில் நம் உடலின் தட்பவெப்பநிலை அறிந்து செயல்பட வேண்டும். நம் உடல் குளிர்ச்சியாக இருக்கும் போது தான் நல்ல தூக்கம் வரும். கால் பாதங்களில் முடிகள் இ ல்லா த காரணத்தாலும் பாதத்தின் சருமம் மென்மையானது என்பதால் இது எளிதாக கு ளுமை யடை யும்
மேலும் இதனால் தான் ப டுக் கும் போது கால்களை போர்வைக்கு வெளியே இருக்கும் படி வைத்துக்கொள்ள வேண்டும். பாதத்தின் சருமம் வாஸ்குலர் கட்டமைப்பு கொண்டுள்ளதால் உடலின் சூ ட்டை வே கமா க கு றைக் க செய்கிறது. கா ய்ச் சல் போன்ற உடல்நலக் கு றைபா டு ஏற்படும் போது உடலின் தட்பவெப்ப நிலை அதிகரிப்பதால் தான் சரியாக உறங்க மு டியா மல் போகிறது.
இது வெளியான அறிக்கையில் கால்களை போர்வைக்கு வெளியே இருக்கும் படி வைத்துக் கொள்வதால் வே கமா கவும் நி ம்மதி யான உ றக் கம் காணலாம்.அதுமட்டுமின்றி இரவு உறங்குவதற்கு முன் நீங்கள் குளித்து விட்டு படுத்தாள் நல்ல தூக்கம் வரும். இதற்கு காரணம் உடல் கு ளிர் ச்சி தான். முக்கியமாக இரவு நேரங்களில் குளிர்ந்த உணவுகளை ஒ துக் கி விட்டு, இயற்கை உணவுகளை எடுத்துக் கொள்ளலாம்..