‘நாயகன்’ படத்தில் கமலின் இரண்டாவது மகளாக நடித்த குழந்தையா இது ..? இவரின் தற்போது நிலை என்னவென்று தெரியுமா .. இதோ ..!!

சினிமா

‘நாயகன்’ படத்தில் கமலின் இரண்டாவது மகளாக நடித்த குழந்தையா இது ..? இவரின் தற்போது நிலை என்னவென்று தெரியுமா .. இதோ ..!!

தமிழ்த்திரையுலகில் இன்று வரை பெயர்சொல்ல கூடிய ஒரு படம் தான் நடிகர் கமல் நடிப்பில் வெளியான ‘நாயகன்’ படம். மேலும், இந்த திரைப்படம் தமிழ் மட்டுமல்லாது இந்தி, தெலுங்கிலும் பெரும் வெற்றிபெற்றது. இதில் கமலின் முதல் மகளாக நடித்தவர் கார்த்திகா. இந்நிலையில், “நாயகன்” படத்தில் நடிகர் கமல்ஹாசனுக்கு இரண்டாவது மகளாக நடித்தவர், வேறு யாரும் இல்லை. பிரபல நடிகை வினோதினி தான் அது.

மும்பையில் தாதாவாக அசத்திய வரத்ராஜ் முதலியாரின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு இயக்குனர் மணிரத்தினம் எடுத்த நாயகன் படம் மூன்று தேசிய விருதுகளையும் குவித்தது. இதில் கமலின் இரண்டாவது மகளாக சாரா என்னும் கேரக்டரின் நடித்தது வினோதினியாவார்.

ஹீரோயின், குணச்சித்திரப் பாத்திரம், சின்னத்திரை என கலக்கு, கலக்கிய நடிகை வினோதினி குடும்பத்தை பார்த்துக் கொ ள்ளும் பொ றுப்பால் சினிமாவுக்கு முழுக்குப் போட்டவர். இப்போது வாய்ப்பு கிடைத்தால் மீண்டும் நடிக்கத் தயார். குழந்தைகளும் வளர்ந்துவிட்டார்கள் என்கிறார் நடிகை வினோதினி அவர்கள்.