நாய் மீது ஒய்யாரமாக சவாரி செய்த குரங்கு… இறுதியில் நடந்த எதிர்பாராத டுவிஸ்ட் இதோ…!!

வைரல் வீடியோ

நாய் ஒன்றின் மீது குரங்கு ஒய்யாரமாக உட்காந்து சவாரி செய்து வந்ததது. அதன் பின் நடைபெற்ற கொமடி பார்வையாளர்களை வயிறு வலிக்க சிரிக்க வைத்துள்ளது.பெரும்பாலும் செல்லப்பிராணிகள் இருக்கும் இடம் என்பது சற்று மகிழ்ச்சியாகவே இருக்கும்.

தற்போது வீடுகளில் குழந்தைகள் போன்று வளர்க்கப்படும் செல்லப்பிராணிகள் அதிக பாசமாக இருந்து வருகின்றது. இங்கு நாய் ஒன்றின் மீது குரங்கு பாவமாக சவாரி செய்து வருகின்றது. சிறிது தூரம் வந்த பின் இறங்கிய குரங்கு தனது சேட்டையை ஆரம்பித்து நாயை சீண்டியுள்ளது.

மேலும் என்ன தான் சீண்டினாலும் முதலில் கோபப்பட்ட நாய் அதன் பின் அதை சகித்துக் கொண்டு அதன் பாசத்தை காட்டியுள்ளது. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது..