நித்யானந்தாவை திருமணம் செய்ய ஆசை… யார் அந்த நடிகை!! என்ன காரணம் தெரியுமா?? அ திர் ச்சி யில் ரசிகர்கள்…!!

சினிமா

வ ழக் கி ல் த லை ம றைவாக இருக்கும் சுவாமி நித்தியானந்தாவை பற்றி ஏதாவது ஒரு தகவல் வெளிவந்தாலும், உடல் நிலை ச ரியி ல்லா மல் சி கிச் சை பெற்று வருகிறார். என செய்தியை வெளியிட்டு இருந்தார். மேலும் இதனிடையே சினிமா நடிகையான பிரியா ஆனந்த் நித்தியானந்தாவை திருமணம் செய்து கொள்வேன்.

என கொடுத்துள்ள பேட்டி தற்போது அனைவரது க வனத் தையும் ஈ ர்த்து ள்ளது. அதாவது அவர் அளித்த பேட்டியில், நித்தியானந்தாவை எனக்கு ரொம்ப பிடிக்கும். நித்தியானந்தாவை திருமணம் செய்தால் பிரியா ஆனந்த் என்ற தன்னுடைய பெயரைக் கூட மாற்ற வேண்டிய தேவையில்லை என தெரிவித்துள்ளார்.

மேலும் அவருக்கு அனைவரையும் சுலபமாக ஈர்க்க தெரியும் என்றும், நித்தியானந்தாவை இத்தனை பேர் பின் தொடருகிறார்கள் என்றால் அவரிடம் ஏதோ ஒன்று இருக்கிறது என்று தானே அர்த்தம் என கூறியுள்ளார். தற்போது ட்ரெண்டாகியுள்ளார் ப்ரியா ஆனந்த்.