நீங்கள் அதிகமாக நின்று கொண்டே வேலை செய்கிறீர்களா? வெ ரிகோ ஸ் வெ யின் நோ யை கு ணப்படுத்த எளிய வீட்டு வை த்தி யம் இதோ…!!

health

இந்த நோ ய் வர காரணம் நீங்கள் எப்போதும் ஒரே இடத்தில் அதிகமாக உட்கார்ந்திருந்தாலோ அல்லது நின்று கொண்டே இருந்தாலோ உங்களின் கால்களில் பின் பகுதியில் உள்ள ந ரம் பு பகுதியில் மு டிச்சு வி ழும். இதன் காரணமாக உங்களுக்கு அதிகமாக வ லி ஏற்படும். ந ரம் பு சு ருட் டல் என்ற வெ ரிகோ ஸ் வெ யின் வந்து விட்டால் பா தங் களில் வீ க் கம், அ ரி ப்பு, வ லி போன்ற அறிகுறிகள் அதிகமாக ஏற்படும்.

இந்த வெ ரிகோ ஸ் வெ யின் நோ யால் ஆண்களை விட பெண்கள் தான் அதிகமாக இந்த நோ ய் தா க்கு கிறது. இதை எப்படி வீட்டு வை த்திய த்தில் சரிசெய்யலாம். வீட்டில் இருக்கும் இயற்கையான பொருட்களை வைத்து நாம் சரி செய்ய முடியும்.

நல்ல கட்டி மஞ்சள் – ஒரு டீஸ்பூன், கருந்துளசி இலை – ஒரு கைப்பிடி, வசம்பு- 3 துண்டு, கற்றாழை நுங்கு – தேவைக்கேற்ப எடுத்துக் கொள்ள வேண்டும். வசம்பை வசம்பை அம்மியில் வைத்து நசுக்கி பிறகு கருந்துளசி இலைகள் ஒரு கைப்பிடி சேர்த்து நீர் விடாமல் கற்றாழை ஜெல் சேர்த்து மிக்ஸியில் போட்டு அரைக்க வேண்டும்.

அதன் பின் இதில் மஞ்சள் தூள்  சேர்க்க வேண்டும். இதை நரம்பு சு ரு ட்டல் இருக்கும் இடங்களில் தடவி காய வைக்க வேண்டும். இதை தொடர்ந்து ஒரு மாதம் வரை செய்து வர வேண்டும்.
அப்படி செய்து வந்தால் முதலில் வீக் கமு ம், வ லியும், குறைந்து நரம்பு சு ருட் டல் வி லகு ம்.