நெஞ்சு வலியால் அ வ சர பிரிவில் அனுமதிக்கப்பட்ட டி. ராஜேந்திரனினின் உடல் நிலையை பற்றி மரு த்து வர்கள் சொன்ன தகவலை கேட்டு அ திர்ச் சியான ரசிகர்கள் ..!!

சினிமா

நெஞ்சு வலியால் அ வ சர பிரிவில் அனுமதிக்கப்பட்ட டி. ராஜேந்திரனினின் உடல் நிலையை பற்றி மரு த்து வர்கள் சொன்ன தகவலை கேட்டு அ திர்ச் சியான ரசிகர்கள் ..!!

நேற்று மாலை, நடிகர் சிம்புவின் தந்தையும் திரைத்துறையில் பன்முக திறமையும் கொண்ட டி. ராஜேந்தர் அவர்களுக்கு உ டல்ந லம் ச ரியில் லா மல் போனதால் ம ருத் துவம னையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது.இந்நிலையில், அதனை உறுதி செய்து நடிகர் சிம்பு தற்போது அ றிக் கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இதில் தனது தந்தைக்கு நெ ஞ்சு வ லி ஏற்பட்டதன் காரணமாகவே ம ருத் துவம னையில் அனுமதி செய்திருந்தோம்.

ஆனால், தற்போது அவருக்கு வ யிற்றில் சிறிது இ ர த்த க சிவு ஏற்பட்டதனாலும், உ யர் சிகி ச்சைகா கவும் வெளிநாட்டிற்கு அழைத்து செல்ல இருக்கிறோம் என்று அவர் தெரிவித்துள்ளார்.மேலும், அவர் தற்போது ,முழு சுயநினைவுடன் தான் இருக்கிறார் என்றும், கூடிய விரைவில் சி கிச் சை முடிந்து உங்கள் அனைவரையும் சந்திப்பார் என்றும் அறிக்கையில் கூறியுள்ளார் சிம்பு.