தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் கொடிகட்டி பறந்த நடிகர்களில் ஒருவர் நடிகர் கார்த்திக். இவர் ஏராளமான திரைப்படங்களில் நடித்துள்ளார். இவரது மகன் தான் நடிகர் கெளதம் கார்த்திக். இவர் சமூக வலைத்தளத்தில் நடிகை மஞ்சிமா மோகனுடன் நெ ருக்க மாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.
நடிகர் கௌதம் கார்த்திக் நடிகை மஞ்சிமா மோகனை கா தலித் து வருவதாக கூறப்பட்டது. இந்நிலையில் ரொ மான்ஸ் ஆக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு இருவரும் கா தலிப் பதை உறுதி செய்துள்ளனர்.
மேலும் இந்நிலையில் இந்த காதல் ஜோடிக்கு திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். சினிமா உலகில் சூர்யா-ஜோதிகா, பிரசன்னா- சினேகா போன்ற தமிழ் திரையுலகில் பல நட்சத்திர ஜோடிகள் காதலித்து திருமணம் செய்துகொண்டனர்.
தற்போது அந்த பட்டியலில் நடிகர் கௌதம் கார்த்திக் மற்றும் மஞ்சிமா மோகன் விரைவில் இணைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
View this post on Instagram