பசங்க படத்தில் நடித்த நடிகையா இது.? அடேங்கப்பா தற்போது ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு செம மாடர்னாக மாறீட்டாரே.. இணையத்தில் வெளியான புகைப்படம் இதோ..!!

சினிமா

பசங்க படத்தில் நடித்த நடிகையா இது.? அடேங்கப்பா தற்போது ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு செம மாடர்னாக மாறீட்டாரே.. இணையத்தில் வெளியான புகைப்படம் இதோ..!!தென்னிந்திய தமிழ் சினிமாவில் 2008 யில் வெளியான சரோஜா படத்தின் மூலம் வேகா டமோட்டியா அறிமுகமானார் ,இவர் அதன் பின் பெரிய அளவிலான வாய்ப்புகள் அவருக்கு கிடைக்கவில்லை ,இவர் பசங்க படத்தின் விமலுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் இளைஞர்களின் மனதை கவர்ந்தார் ,

இவருக்கு தமிழ் படங்களில் பெரிய அளவில் வாய்ப்புகள் கிடைக்காததால் ,தெலுங்கு மொழி படத்திற்கு சென்றார் ,இதை அடுத்து இவர் இந்த தெலுங்கு சினிமாவில் அடுத்தடுத்து பல்வேறு படங்களில் நடித்து கொண்டு வருகின்றார் ,தற்போது ஹாப்பி டேஸ் சந்தோஷ் உடன் நடிக்க கதாநாயகியாக கமிட் செய்யப்பட்டுள்ளார் ,

இதனை பார்க்கும் போது இவர் எட்டி பிடிக்க முடியாத உயரத்திற்கு சென்று விட்டார் என்பது போல் தெரிகின்றது ,பசங்க படத்தில் ஹோம்லி கேல்ளாக நடித்திருக்கும் இவர் ,தற்போது செம மாடர்ன் ஆக மாறியுள்ளதை பார்த்து இவரின் ரசிகர்கள் வாயடைத்து போய் நிற்கின்றனர் .,