பசிக்குதுனு ஒரு பாக்கெட் பண்ணு கேட்ட சிறுவன்… கடைக்காரர் செய்த கா ரியத் தை பாருங்க… என்ன செய்தார் தெரியுமா??

வைரல் வீடியோ

பெரியவர் ஒருவர் மளிகை கடை நடத்தி வருகுகிறார் அப்போது அந்த கடையில் ஒரு 15 வயது சிறுவன் வரான் அவனை பார்த்தா பி ச்சை எடுக்கறவன் மாதிரி தெரிகிறது. அந்த பெரியவர் 5 ரூபாய் காசை அவனிடம் கொடுக்கிறார். அபோது அந்த சிறுவன் எனக்கு பசிக்குது ஏதாவது சாப்பிட குடுக்கிறிங்களா என்று கேட்டதும் உடனே அவர் பண்ணு எடுத்து கொடுக்கிறார்.

அதை வாங்கி அந்த சிறுவன் செல்கிறான் உடனே அந்த பெரியவர் எங்க போற அந்த சேரில் உட்காந்து சாப்பிடு என்கிறார். பெரியவர் நீ யாரு எங்க இருந்து வர என்று கேட்கிறார் உடனே அந்த சிறுவன் சின்ன சொன்னான் தெரியுமா

மேலும் இது குறித்து தெரிந்துக்கொள்ள இந்த விடியோவை பாருங்க…